Sunday, November 1, 2026

கண்ணாடி முன் நின்று Kannadi mun nindru

கண்ணாடி முன் நின்று

Kannadi  mun nindru

Standing before the mirror

By

Anand Vasudevan

 

Translated by

P.R.Ramachander

 


ராகம் – வாசந்தி Ragam Vasanthi

 

பல்லவி

Pallavi

 

கண்ணாடி முன் நின்று காதல் கொண்டாள் – கோதை

 

Kanndi mun nindru kadhal  kondaal  Kodhai

 

Standing before the mirror , Kothai  fell in love

 

அனுபல்லவி

உலகளந்த உத்தமனை மண்ணை அள்ளி
தின்றவனை கள்ளமாய்
(
கண்ணாடி முன் நின்று )

 

Ulakalandhauthamanai, mannai  alli thindravani, kallmaai

(Kannadi  mun nindru)

 

The great one who measured the world, The one who scooped mud and ate in deceit

(Standing before  the mirror)

 

சரணம்

Charanam

தோழியரை நோன்புக்கழைத்து திருப்பாவை தந்தவள்
உத்தமனை போற்றி பாடி அமுதினை பருகியவள்
மார்கழியில் நம்மை எல்லாம் தமிழ் பாட வைத்தவள்
மாலை சூடி அழகு பார்த்து அரங்கனிடம் கலந்தவள்
(
கண்ணாடி முன் நின்று )

 

THozhiyarai nonpukku  azhaithu thiruppavai  thanthaval

Uthamanai pothri paadi amudhinai parugiyaval

Maargazhiyil nammai  yellam thamizh paada vaithaval

Maalai  choodi azhaku paarthu Aranganidam kalanthaval

(Kannadi  mun nindru)

 

She  who summoned friends for penance and gave  us THiruppavai

She who praised and sang the great one and drank nectar

She who made  us all sing in tamil in month of Margazhi

She who wore garland saw her beauty and merged with Ranganadha

(Standing before the mirror)

 

 

 

இசை அமைத்துப் பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
பாடலை கேட்க யூடூப் (YouTube) இணைப்பை உபயோகிக்கவும்!
https://youtu.be/veJZ39b6B c?si ki3gORkMnZDk3uNS

 

Music and song Smt Rugmani  SRiKrishna

Hear it https://youtu.be/veJZ39b6B c?si ki3gORkMnZDk3uNS

 

அனந்தபுரத்தில் பள்ளி கொண்ட பத்மநாபா Ananthaprathil palli Konda Padhmanabha

அனந்தபுரத்தில் பள்ளி கொண்ட பத்மநாபா

Ananthaprathil palli  Konda  Padhmanabha

Oh Padmabha who laid down in Thiruvananthapuram

By

Anand Vasudevan

 

Translated by

P.R.Ramachander

 


ராகம் - சாரங்கா / அமீர் கல்யாணி

Ragam -Saranga/Ameer Kalyani

 

பல்லவி

Pallavi

 

அனந்தபுரத்தில் பள்ளி கொண்ட பத்மநாபா

Ananthaprathil palli  Konda  Padhmanabha

Oh Padmabha who laid down in Thiruvananthapuram

 

அனுபல்லவி

Anupallavi

 

அடிமை என் குறைகளை சற்றேனும் செவி மடுப்பாயோ?
(
அனந்தபுரத்தில் )

 

Adimai  yen kuraikalai sathrenum chevi  Maduppayo?

(Anantha purathil

 

Would  you atleast slightly  hear  this slave

(In Trivandrum)

 

சரணம்

Charanam

 

திரௌபதியின் குரல் கேட்டு ஓடோடி வந்தவனே
ஆனையின் பிளிறல் கேட்டு பறந்தோடி வந்தவனே
பக்த பாலனை காக்க தூண் பிளந்து வந்தவனே
சபரியின் பக்திக்காக நெடுந்தூரம் நடந்தவனே
பக்தர்களின் குரல் கேட்டு ஓடி வருபவனே
என் அழுகுரல் கேட்டு நீயும் விரைந்தே வருவாயோ?( அனந்தபுரத்தில் )

 

Droupadhiyin Kural kettu ododi vanthavane

Aanayin piliral  kettu paranthodu vanthavane

Baktha  balanai kaakka  thoon pilanthu  vathavane\

Sabariyin bakthikkaka nedum dhooram nadanthavane

Bakthrkal Kural  kettu oadi varupavane

Yen azhukural kettu neeyum  viranthe  varuvaayo(Annthapurathil)

 

He who came  running  when he heard voice  of Draupadhi

He who came flying when he heard the trupetting of the elephant

He who broke  the pillar and came to protect the devotee boy

He who walked long distance for devotion of Sabari

He who comes running  hearing  the voice of devotee

Hearing my sound  of crying, will you come running

(In Trivandrum

 

இசை அமைத்துப் பாடியவர் - திரு சுந்தரம் தியாகராஜன்
பாடலை கேட்க யூடூப் (YouTube) இணைப்பை உபயோகிக்கவும்!
https://youtu.be/A0_p82R5e4Y?si=dhyjNYR2iJQ70_x8

 

 

Music and song by Sri Sundaram  THagarajan

Hear it https://youtu.be/A0_p82R5e4Y?si=dhyjNYR2iJQ70_x8

 

உனைத் தினம் தொழும் வரம் தாருமைய்யா Unai dhinam thozhum varam thaarum Ayya

 உனைத் தினம் தொழும் வரம் தாருமைய்யா

Unai  dhinam  thozhum  varam thaarum  Ayya

Please give me boon of daily  saluting you, Lord

By

Anand Vasudevan

 

Translated by

P.R.Ramachander

 


ராகம் - ஷண்முகப்ரியா | தாளம் – ஆதி

Ragam  Shanmukha  Priya

THaala aadhi

 

பல்லவி

Pallavi

 

உனை தினம் தொழும் வரம் தாருமைய்யா
மருதமலை முருகைய்யா

 

Unai  dhina, thozhum varam thaarumayya

Maruthamalai  Murugayya

 

Oh  Lord Muruga  of Marutha malai

Please give me boon of daily sluting you

 

 

அனுபல்லவி

Anupallavi

 

படியேறி உன் புகழ் பாடி வருவேன் அய்யா

 

Padiyeri  un pugazh  paadi varuven Ayya

Oh sir, climbing the steps I will come singing your fame

 

சரணம்

Charanam

 

முத்துஸ்வாமி தீக்ஷிதரை திருத்தணியில் ஆட்கொண்டாய்
அருணகிரிநாதரை அண்ணாமலையில் ஆட்கொண்டாய்
செங்கல்வராயரும் வள்ளிமலை ஸ்வாமிகளும்
குருஜி ராகவனும் உந்தன் புகழ் பாடினரே
செந்தமிழால் நானும் உனை பாட ஆவல் கொண்டேன்
எனக்கும் அருள் புரிந்து உன்னை பாட வைப்பாயா

 

Muthu swami deekshitharai thiruthaniyil aatkondai

Arunagiri Nadharai Annamalayil aatkondai

Sengalvarayarum , valli  malai  swamikalum

Guruji  Raghavanum unthan pugazh paadinare

Senthamizhaal naanum unai paada  aaval  konden

Yenakkum  arul  purinthu Unnnai  paada  vaippaayaa

 

You made  Muthuswami deekshithar yours  in Thiruthani

You made Arunagiri nadhar yours  in Annamalai

SEngalvaraya, Valli malai Swamiji and  Guruji

Raghava  sang your fame

I got desire  to sing you  in pure  thamizh

With you bless me and make me sing about you

 

இசை அமைத்துப் பாடியவர் - திருமதி காயத்ரி ஆனந்த்
பாடலை கேட்க யூடூப் (YouTube) இணைப்பை உபயோகிக்கவும்!
https://youtu.be/qGeC1-Akvio?si=JA9naRgqhdqwsjP0

 

Music and Song Smt Gayathri Anand

Hear  the song https://youtu.be/qGeC1-Akvio?si=JA9naRgqhdqwsjP0

வழித்துணை நீ இருக்க Vazhi thunai nee irukka

 

வழித்துணை நீ இருக்க

Vazhi thunai  nee irukka

When you as  help for way  is  there

 

By

Anand Vasudevan

 

Translated by

P.R.Ramachander

 

 


ராகம் - ஆனந்த பைரவி | தாளம் – ஆதி

 

Ragam Ananda Bhairavi, Thalam  Aadhi

 

பல்லவி

வழித்துணை நீ இருக்க எனக்கென்ன பயமிருக்கு
ரமண சற்குருநாதா

 

Vazhi thunai  nee irukka , yenekkenna BHayamirukku

Ramana  Sath Guru nadha

 

When you are there  as help on thye way Oh Lord SAthuguru Ramana , why should  I fear

 

அனுபல்லவி

Anupallavi

 

கடைக்கண் பார்வை தரிசனம் ஒருமுறை கண்டால்
கர்ம வினைகள் யாவும் தொலையுமே
(
வழித்துணை நீ இருக்க )

 

Kadaikkan  paarvai darisanam oru  murai  kandaal

Karma  vinaikal  Yaavum  THholayume

(Vazhi thunai  nee irukka)

 

Once if we see you  by the  corner  of our eye

All bad fate  of Karma will be lost

(When you are  there as help on the way)

 

சரணம்

Charanam

 

அசலமாய் அமர்ந்து தன்னை உணரும்
அறிவைக் கொடுத்தது நீயன்றோ
அக்ஷரமணமாலை தனை நித்தியம் படிப்பவரை
ரக்ஷிக்கவே ஓடி நீயும் வருவாயன்றோ
(
வழித்துணை நீ இருக்க )

 

Achalamai amarnthu thannai unarum

Arvai koduthathu  nee Andro

Ankshara mana malao  thanai  nithiyam padppavrai

Rakshikkave oadi  neeyum  varuvayandro

((Vazhi thunai  nee irukka)

 

Are  you not the one  who gave  me knowledge

To  sit without moving and understand ourselves

Will  you not come  running  to protect

Those who daily  read  Akshara  mana Malai

(When you are  there as help on the way)



அங்கிங்கென திரிந்து இறுதியில் உன்னைக் கண்டு
வாழ்கையெனும் கடல் கடக்க உபாயமதை கண்டுகொண்டேன்
நான் யார் என்பதை அறிந்து கொள்ளவே
உன்னை நானும் சரணடைந்தேன் அய்யா
(
வழித்துணை நீ இருக்க )

 

Anginguena thirinthu iruruthiyil unnai kandu

Vaazkkai  yenum kadal kadakka  upayamathai kandu konden

Naan yaar yenpathai  arinthu kollave

Unnai naanum  saran adainthhen  Ayya

((Vazhi thunai  nee irukka)

 

Wandering here and there, at the  end  after  seeing you

I discovered the trick to cross the ocean  of life

For  understanding who I am

I surrendered to you, sir

(When you are  there as help on the way)

 

இசை அமைத்துப் பாடியவர் - திருமதி காயத்ரி ஆனந்த்
பாடலை கேட்க யூடூப் (YouTube) இணைப்பை உபயோகிக்கவும்!
https://youtu.be/NiovowKW5WE?si=1893VOWwQCE4foLK

 

Music  and song  Smt  Gayathri  Anand

To hear https://youtu.be/NiovowKW5WE?si=1893VOWwQCE4foLK