Sunday, November 1, 2026

தொழுவோம் தொழுவோம் ஜகத்குருவினையே ! THozhuvom THozhuvom Jagathguruvinaye

தொழுவோம் தொழுவோம் ஜகத்குருவினையே !

THozhuvom  THozhuvom  Jagathguruvinaye

We will salute , salute the Jagath  Guru

By

Anand Vasudevan

 

Translated by

P.R.Ramachander

 


ராகம் - கல்யாண வசந்தம்

Ragam  -Kalyana  vasantham

 

பல்லவி

தொழுவோம் தொழுவோம் ஜகத்குருவினையே
பணிவோம் பணிவோம் அவர் கழலிணையே

 

THozhuvom THozhuvom  Jagath  guruvinaye

Panivom panivom  avar kazhalinaye

 

We will salute  , salute  the Jagathguru

We will bow, bow before his twin feet

 

சரணம்

Charanam

காலடியில் உதித்த ஞான தீபமே - நின்
காலடி பணிவோர்க்கு அருள்நிதியே
காலனை இடறிய பரம் பொருளே
கால பயம் நீக்கும் மெய்ப் பொருளே
(
தொழுவோம் தொழுவோம் )

 

Kaladiyil udhitha  jnana  dheepame-nin

Kaladi  panivorkku  arul  nidhiye

Kaalanai  idariya param porule

Kala bhayam  neekum mei porule

(THozhuvom thozhuvom)

 

Oh  light of wisdom  born in Kaladi,

Those  who bow before your fet will get treasure of blessings

Oh divine thing who knocked off Yama

Oh true thing  who removed the fear of Yama

(we will salute, salute)

கனகமழை பொழிவித்த காருண்ய மூர்த்தியே
பாமழையில் துதித்த அத்வைதப் பொருளே
வேதமழை பொழிவித்த குரு பீடமே - யாவரும்
பூமழை தூவி வணங்கும் குரு மூர்த்தியே
(
தொழுவோம் தொழுவோம் )

 

Kanaka mazhai pozhivitha karunya  moorthiye

Paamazhayil thuthitha adhvaitha  porule

Vedha mazhai pozhivitha  guru peedame-Yaavarum

Pomazhai  thoovi  vanangum guru  moorthiye

(THozhuvom, thozhuvom)

 

Oh  personification of mercy who caused a rain of gold,

Oh  meaning of Advaitha who prayed in rain of poems

Oh Guru Peeda who caused rain of Vedas-Oh Guru

Who is saluted by all after a rain of flower

(We will  salute, WE will slute)



தொழுவோம் தொழுவோம் ஜகத்குருவினையே
தொலையும் தொலையும் நம் பழவினையே
பணிவோம் பணிவோம் அவர் கழலிணையே
பெறுவோம் பெறுவோம் அவர் அருளினையே
(
தொழுவோம் தொழுவோம் )

 

THozhuvom  thozhuvom  Jagath Guruvinaye

Tholayum tholayum nam  pazha vinaye

Panivom panivom avar kazhalinaye

Peruvom peruvom Avar Arulinaye

 

WE will salute we will salute the Jagath Guru (Teacher of universe)

All our  bad fate  will be lost , will be lost

We wil bow, will bow before his twin feet

WE wil get wil get his blessings

(we will salute, will salute)

 

இசை அமைத்துப் பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
பாடலை கேட்க யூடூப் (YouTube) இணைப்பை உபயோகிக்கவும்!
https://youtu.be/E_q6GuOk7hY?si=StqMZjGJe9ThDIGU

 

Music and song -Smt Rugmani Sri Krishna

Hear it https://youtu.be/E_q6GuOk7hY?si=StqMZjGJe9ThDIGU

 

No comments:

Post a Comment