சிவசக்தி மைந்தனை பணி மனமே
Shiva Sakthi Mainthanai Pani maname
Oh mind , bow to the son of Lord Shiva and Sakthi
(About Lord Ganesa)
By
Anand Vasudevan
Translated by
P.R.Ramachander
ராகம்
– நாட்டை
Raga Nattai
பல்லவி
Pallavi
சிவசக்தி மைந்தனை பணி மனமே
ப்ரணவ ஸ்வரூபனை காருண்ய மூர்த்தியை
Shiva Sakthi
mainthanai pani maname
Pranava swaroopanai, Karunya moorthiye
Oh mind, bow before the son of lord Shiva and Goddess
Sakthi,
The one with form of Om, The personification of mercy
அனுபல்லவி
Anupallavi
தெருமுனையில் அமர்ந்து தொழுவோர்க்கு அருள்புரிந்து
எண்ணுவது ஈடேற்றும் குழந்தைக் கடவுளாம்
(சிவசக்தி மைந்தனை)
THeru munayil
Amarnthu, thozhuvorkku arul purinthu
Yennuvathu eedethum Kuzhandhai Kadavulaam (Shiva Sakthi
Mainthanai)
Sitting in the street
cornerand blessing to all those who salute him
And one who makes all we think real, the baby God (The son
of Shiva and Sakthi)
சரணம்
Charanam
முழுமுதற் கடவுளாம் விநாயகனை வணங்கிட
விக்னங்கள் யாவும் விலகிடுமே
ஆறுமுக சோதரனை ஆனைமுகனை துதிக்க
இடர்களும் தடைகளும் நீங்கிடுமே
(சிவசக்தி மைந்தனை)
Muzhu muthar kadavulaam vinayakanai vanangida
Vighnangal yaavum vilagidume.
Aaru mukha sodharanai, Aanai mukhanai thuthikka
Idarkalum thadaikalum
neengidume(Shiva Sakthi mainthanai)
When we salute the
first complete god Vinayaka
All road blocks would move away
If we pray brother of six faced god who has elephant
face
The worries and blocks would move away(The son of Shiva and
Sakthi)
சிதறுகாய் உடைத்து ப்ரீதி செய்திடவே
நம் கஷ்டங்கள் யாவும் சிதறிடுமே
தோப்புக் கரணமதை நிதமும் செய்திட
நம் ஞாபக சக்தியும் பெருகிடுமே
(சிவசக்தி மைந்தனை)
Chidaru kaai udaithu Preethi cheithidave
Nam kashtangal yaavum
chidharidume
Thoppu karanamathai
nithavun cheithida
Nam jnapaka sakthiyum perikidume (Shiva Sakthi mainthanai)
When we do his dear duty of shattrering coconuts
All our problems would
get shattered
When we do cathing our ears and bending knee before him
Our memory
would increase(The son of Shiva and
Sakthi)
போட்டு துவங்கிய செயல் யாவும்
துலங்கி செல்வங்கள் பெருகிடுமே
(சிவசக்தி மைந்தனை)
Pottu thuvngiya cheyal
yaavum
THulangi selvangal
perigidume (Shiva Sakthi Maithanai)
All the jobs that we
planned and started
Would shibe and our wealth would increase
இசை அமைத்துப் பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
பாடலை கேட்க யூடூப் (YouTube) இணைப்பை உபயோகிக்கவும்!
https://youtu.be/Xq7WFc5iQ-Q?si=PiapoxMgFXJz7Hfl
Music and sung by
Smt Rugmani Krishnan

No comments:
Post a Comment