பாமாலை சூட்ட வேணுமய்யா
Paamaalai chootta
venum Ayya
Want to adorn with
garland of poems
By
Anand Vasudevan
Translated by
P.R.Ramachander
ராகம் – மதுவந்தி
Ragam -Madhuvanthi
பல்லவி
Pallavi
பாமாலை சூட்ட வேணுமய்யா உந்தன் மீது
தினம் தினமொரு
Paamaalai
chootta venumayya unmethu
Dhinam dhina m oru
I want adorn you
with a garland of poems
Daily
அனுபல்லவி
Anupallavi
பக்திரசம் பெருகும் உந்தன் நாமங்களை சொல்லி
பூமாலையும் சாற்றி நான் உனக்கு
( பாமாலை )
Bakthi rasam perugum undhan naamangalai cholli
Poomaalayum chathri naan unakku (Paamaalai)
Chanting your devotion tinged named
Me adorning you with
a flower garland (garland of
poems))
சரணம்
Charanam
அடிமுடி காணா மூலப்பொருள் என்று உணர்தேன்
அடியார்க்கு அருள் செய்ததும் நான் அறிந்தேன்
பிடியென்று வரம் தந்ததை அறிந்து கொண்டேன்
பிடியவல் உண்டு அருளியதை கேட்டறிந்தேன்
( பாமாலை )
Adimudi kaanaa moola porul yendru unarnthen
Adiyaarkku arul cheithathum
naan arinthen
Pidiyendru varam thathai arinthu konden
Pidiyaval undu
aruliyathai kettarinthen (Paamalai)
I understood that you are the basic thing whose headand
feet cannot be seen
I also came to know
that you blessed devotes
I also came to know
that you gave boons saying”Have it”
I also heard and knew that that you ate fist full of beaten
rice and blessed (Garland of poems
மாய லீலைகள் செய்ததை நான் வியந்தேன்
திருவிளையாடல் புரிந்ததை நான் மலைத்தேன்
சோதனை தருவதும் நீதான் என்றுணர்ந்தேன்
சோதித்தருள்பவனும் நீயே என தெளிந்தேன்
( பாமாலை )
Maayya
leelaikal cheithathai viyanthen
THiruvilayaadal
purinthathai naan malaithen
Sodhanai tharuvathum nee than yendru Unarnthen
Sodhitharulpavanum
neeye yena thelinthen
I wondered at the
magical sports you did
I was stunned by your divine sports
I reaised that you are the one who examines
I became clear that you examine and then bless
இசை அமைத்துப் பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
பாடலை கேட்க யூடூப் (YouTube) இணைப்பை உபயோகிக்கவும்!
https://youtu.be/y8X9R4HCzIQ?si=aSt8f8seQauznnMX
Music and song by Smt
Rugmani Sri Krishnaa
No comments:
Post a Comment