Sunday, November 1, 2026

பெரியவா பொற்பாதமே துணை ! Periyavaa Por padhame THunai

பெரியவா பொற்பாதமே துணை !

Periyavaa Por padhame  THunai

Only the golden feet of Mahaperiyaa is our help

By

Anand Vasudevan

 

Translated by

P.R.Ramachander

 


ராகம் – ஹம்ஸநாதம்

Ragam-Hmsanadham

 

பல்லவி

Pallavi

 

பெரியவா பொற்பாதமே துணை – மஹா

 

Periyava  por padhame thunai-Maha

 

Only the golden feet of Mahaperiyaa is our help

 

 

அனுபல்லவி

Anupallavi

 

அலைந்து திரிந்துழலும் நிலையில்லா
வாழ்க்கையில் நமக்கு எப்போதும்
(
பெரியவா பொற்பாதமே துணை )

 

Alainthu thirinthuzhalum nilayillaa

Vaazkkayil namakku  yeppothum

Periyava  por padhame thunai

 

In the life wandering , suffering and unstable

Fo  us  always (Only the golden feet of periyaa is our help)

 

சரணம்

Chaanam

 

வேதம் தழைத்திட மேதினியில் எங்கும் - அந்தணர்
நாதம் ஒலித்திட தரணியில் பொங்கும் - நின்
கீதம் இசைத்திட அவனியில் ஓங்கும் மனம்
பாதம் பற்றிட அமைதியும் நல்கும் - நமக்கு
(
பெரியவா பொற்பாதமே துணை

 

Vedham  Thazhaithida mediniyil yengum-Anthanar

Naadham olithida Dharaniyil pongum-nin

Geetham isaithida , avniyil  ongum manam

Padham pathida Amaithiyum nalgum-Namakku

Periyava  por padhame thunai

 

 

For  Vedhas  to  prosper in this world,

For voice of Brahmins be heard all over the world

For your song be sung all over the world,

For Growing  to catch his feet , For  granting of peace

Only the golden feet of periyaa is our help)



கோள்கள் யாவும் நன்மை செய்திடும்
நாளும் நல்லவை நமைத் தேடி வந்திடும்
ஆளும் தீமைகள் விலகிச் சென்றிடும் - நின்
தாளைப் பணிந்திட யாவும் நல்கிடும் - நமக்கு
(
பெரியவா பொற்பாதமே துணை )

 

KOlkal yaavum  nanmai  cheithidum

Naalum nallavai nammai  thedi vanthidum

Aalum  theemaikal vilagi chendridm-nin

THaalai  paninthidayaavum nalgidum-Namakku

(Periyava  por pathame thunai)\

 

All  planets would do good for us

Daily good things will search and  come to us

The  bad things that us will go away, if,

WE  bow before your feet Everything would be given to us

Only the golden feet of periyaa is our help)

 

இசை அமைத்துப் பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
பாடலை கேட்க யூடூப் (YouTube) இணைப்பை உபயோகிக்கவும்!
https://youtu.be/ibDNs0wa2pw?si=1OtjNmsjWTOI8cGE

 

Music  and song by Smt  Rugmani Krishna

Hear the prayer https://youtu.be/ibDNs0wa2pw?si=1OtjNmsjWTOI8cGE

 

No comments:

Post a Comment