Monday, October 19, 2026

கலைகளை அருளிடும் கலைவாணியே/Kalaikalat arulidum kalai vaaniye

கலைகளை அருளிடும் கலைவாணியே

Oh  goddess who blesses us with arts

இன்று சரஸ்வதி பூஜை ஸ்ரீ சரஸ்வதி தேவியின் மீது ஓர் தமிழ்ப் பாடல்

Today is Saraswathi pooja, here is a tamizh song about Goddess Saraswathi

 

BY

திரு ஆனந்த் வாசுதேவன்

Sri Anand Vasudevan

 

Translated by

P.R.Ramachander

 

இசையமைத்து பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா

Music sung by’

Srimathi Rugmani Sri Krishna

 

ராகம் - வசந்தா

தாளம் -ஆதி

 

பல்லவி

Pallavi

 

கலைகளை அருளிடும் கலைவாணியே நின்

கழலினைப் பணிந்திட அருள் புரிவாயம்மா

 

Kalaikalat arulidum  kalai vaaniye, nin

Kazhkinai paninthida arul purivayammaa

 

Oh goddess Saraswathi who blesses us will all arts

Please bless us to bow before your feet

 

அனுபல்லவி

Anupallavi

 

திருக்கோவில் உனக்கு இல்லையென்றாலும் எங்கள்

மனக்கோவிலில் என்றும் உறைந்திடுவாயம்மா

 

( கலைகளை அருளிடும் )

 

Thirukovil unakku illai yendraalum , yengal

Mana kovilil yendrum  urainthidamma (Kalaikalai arulidum)

 

Though you do not have any temples, please get fixed

Always in our temple of the mind(she  who blesses withart)

 

 

சரணம்

Charanam

 

சுவைமிகு காவியங்கள் படைக்க வைத்தாய்

ஊமையாய் இருப்போரையும் பாட வைத்தாய்

 

ஞானம் தந்து எமக்கு அமுதூட்டினாய்

கலைகள் சிறந்திட நின்னருள் பொழிந்தாய்

 

( கலைகளை அருளிடும் )

 

Suvai migu kaviyangal padaikka vaithaai’

OOmayai irupporayum paada vaithai

Jnanam thanthu yemakku amuthu oottinai

Kalaikal  chiranthida nin arul pozhindhaai (Kalaikalai arulidum)

 

You made us great epics with your blessings

You made  even dumb people sing

By giving  us wisdom you made us eat nectar

 You poured your blessings so that arts  would improve (she who blesses with arts)

 

ஆதிசங்கரருக்கு அருளிய ( சாரதா ) தேவியே

சிருங்கேரி பீடத்தின் மஹா ராணியே

தூய நின் பதம் வாழ்த்தி வணங்கிடுவோம்

ஆய கலைகள் தந்து அருள்புரிவாய் அம்மா

 

( கலைகளை அருளிடும் )

 

Adhi sankararukku aruliya (Saradha) deviye,

Sringeri peedathin maha raniye,

Thooya nin padham vaazhthi vangiduvom

Aaya kalaikal thanthu arul purivaai ammaa (Kalaikal  arulidum)

 

Oh goddess(Saradha) who blessed Adhi Sankara,

The great queen of Sringeri peeda,

We will praise your pure feet and salute it,

Oh mother gives great arts  and bless us

(she who blesses with arts)

No comments:

Post a Comment