பேரூரில் அருள் புரியும் பட்டீஸ்வரா
Peruril arul
puriyum Patteswaraa
By
Anand Vasudevan
Translated by
P.R.Ramachander
ராகம் - கானடா | தாளம் – ஏக
Ragam Kanada
Thalm-Eka
பல்லவி
Pallavi
சிவமயம்
Shiva mayam
Fully pervaded with Shiva
Anbe Sivam
Shiva is love
பேரூரில் அருள் புரியும் பட்டீஸ்வரா
மேலை சிதம்பரமாம்
Peruriril arul puriyum Patteswaraa
Melai Chidamaramaam
Oh Patteswara who blesses us in Perur,
The western Chidambarmaam
அனுபல்லவி
Anupallavi
கனகசபை தனில் எழில் மிகு சிற்பங்கள்
சூழ நடம்புரியும் மெய்ப்பொருளே
( பேரூரில்)
Karakasabhi thanil yezhil migu chirpangal
Choozha nadam puriyum
mei porule ( Peruril)
Oh God of truth who
dances in the golden hall
Surrounded by
greatly pretty Sculptures, (in Perur)
சரணம்
Charanam
ஆரூரன் அருணகிரி வந்துன்னை துதித்து
ஆனந்தம் அடைந்தனரே
முத்தொழில் புரியும் உன்னை நானும்
முத்தமிழால் பாட ஆசை கொண்டேனே
சேவிக்க வருவோரின் மனக்குறை தீர்த்து
கருணை மழை பொழியும் நடராஜனே
( பேரூரில் )
Aarooraan Arunagiiri
vanthu unnai Thudithu
AAnandam adainthanare
Muthozhil puriyum unnai naanum
Muthamizhaal
paada aasai kondene
Sevikka varuvorin manakurai theerthu
Karunai pozhiyum
Ntarajane (Peruril)
Saint Arunagiri
belonging to aaroor came praised
you
And became very
happy
I wanted to sing about
you , who does
Three type of jobs
in pure old tamizh
Oh Nataraja who
showers mercy
And puts and end to
all those who come to serve
you(In Perur)
இசை அமைத்துப் பாடியவர் - திருமதி காயத்ரி ஆனந்த்
பாடலை கேட்க யூடூப் (YouTube) இணைப்பை உபயோகிக்கவும்!
https://youtu.be/U36MImd2gaw?si=Yx2C gHCNmzpJun9
Music and song by
Smt Gayathri Anand
Hear it https://youtu.be/U36MImd2gaw?si=Yx2C gHCNmzpJun9

No comments:
Post a Comment