அன்னையை எந்நாளும் வணங்கிடுவோம் !
Annayai
yennalum vanangiduvom
WE
will salute our mother at all times
By
Anand
Vasudevan
Translated
by
P.R.Ramachander
ராகம் - கல்யாணி / தாளம் – ஆதி
Ragam-Kalyani
, Thalam-Aadhi
பல்லவி
Pallavi
அன்னையை எந்நாளும் வணங்கிடுவோம் அன்பினை எப்பொழுதும் பெற்றிடுவோம்
Annayai yennalum vanangiduvom
Anbinai yeppozhuthum pethriduvom
WE will salute mother always
All times let us get
love from her
அனுபல்லவி
Anupallavi
கல்லுக்குள் தேரைக்கும் கருப்பை உயிருக்கும் ஊரும் எறும்பிற்கும் படியளக்கும்
Kallukkul theraikkum , karuppai uyirukkum
Oorum yerumbirkkum padiyalakkum
She who always feeds , to the fungus in the stone
To the life in the womb, and the
ant which crawls
சரணம்
Charanam
சோலை வனத்தில் பூக்களாய் மலர்பவள் பாலை வனத்தில் அருள்மழை பொழிபவள்
சாதிமத மொழியின பேதங்கள் இல்லை அன்னையின் அன்பிற்கோர் எல்லையும் இல்லை
Solai vanathil pookkalai malarbhaval
Paalai vanathil
arulmazhai pozhibhava;
Jathi madha mozhiyin bedhangal illai
Annayin anbukkor yellayum
illai
She who makes flowers
open in the garden
She
who rains blessings in the desert
For her no difference due to caste
, religion and language
There is no limit to the affection
of mother
இசை அமைத்துப் பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
https://youtu.be/-YIEfYXKI3I?si=Fdb-DfhpDUVAw5QK

No comments:
Post a Comment