Sunday, November 1, 2026

நின் அருட்பார்வை ! Nin Arut paavavai

நின் அருட்பார்வை !

Nin Arut  paavavai

Your  blessed  glance

By

Anand Vasudevan

 

Translated by

P.R.Ramachander

 


ராகம் - ஆனந்த பைரவி

Ragam Ananda  Bhairavi

 

பல்லவி

Pallavi

நின் அருட்பார்வை வேண்டி உனைக்
காண வந்தேனம்மா - ஸ்ரீ மஹாலக்ஷ்மி

 

Nin arut parvai  vendi unai

Kaana  vandhenamma -Sri  Mahalakshmi

 

Wanting  your blessed  glance , Oh Mahalakshmi

I came to see  you

 

அனுபல்லவி

Anupallavi

 

கஷ்டங்கள் கவலைகள் யாவும்
விரைவில் விலகி ஐஸ்வர்யம் பெருகவே
(
நின் அருட்பார்வை)

 

Kashtangal kavalaikal  yaavum

Viraivil vilaki Aiswaryam perugave

(nin Arut parvai)

 

Formy  troubles  and worries  to,

Move away fast and for my  prosperity  to increase

(Your blessed  glance)

 

சரணம்

Charanam

 

நீலக்கடலில் தோன்றிய முழுமதியே
நீலவண்ணன் மார்பில் உறையும் அருள்நிதியே
பக்தர்களை காக்கும் அருள் அன்னையே
 
துஷ்டர்களைஅழிக்கும் பெரும் சக்தியே
(
நின் அருட்பார்வை)

 

Neela  kadalil thondriya  muzhumathiye

Neelavannan maarbil urayum arul nidhiye

Baktharkalai Kakkum arul  annaye

Dhushtarkalai azhikkum  perum sakthiye

(nin arut parvai)

 

Of full moon   that  rose  from the blue sea

Oh blessed treasure  located on the chest of the blue one

Oh blessed mother who protects the devotes

Oh great power which destroys  the evil one

(your blessed  glance)

ஓரிடம் நில்லாமல் செல்லும் ஸ்ரீதேவியே
நவ பக்திக்கு வசப்படும் நவநிதியே
ஏழை எளியோர்க்கும் அருள் செய்திடம்மா
வாழ்க்கைப் படகு செல்ல வழி காட்டிடம்மா
(
நின் அருட்பார்வை)

 

Oarida, nillammal  sellum  Srideviye

Nava bathikku vasappadum  Navanidhiye

Yezhai  yeliyokkum arul seithidamma

Vaazhkkai padagu  chella vazhi kaattidamma

(Nin arut parvai)

 

Oh Goddess who goes  without stopping anywhere

Oh Nine types of treasure which can be owned by nine types of devotion

Please bless  the poor and the  downtrodden

Please  show the way to the boat  of life

(Your blessed  glance)

 

இசை அமைத்துப் பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
பாடலை கேட்க யூடூப் (YouTube) இணைப்பை உபயோகிக்கவும்!
https://youtu.be/sNS7vNPIAEc?si=fsQ82-4omt5yrSsN

 

Music and song by Smt  Rugmani  Srikrishnaa

Hear https://youtu.be/sNS7vNPIAEc?si=fsQ82-4omt5yrSsN

 

No comments:

Post a Comment