Sunday, November 1, 2026

காலைத் தூக்கி தாண்டவமாடும் Kalai thookki thandavamaadum

 காலைத் தூக்கி தாண்டவமாடும்

Kalai thookki  thandavamaadum

Lifting  leg and dancing vigourosly

By

Anand Vasudevan

 

Translated by

P.R.Ramachander

 


ராகம் – அடாணா

Ragm-Atana

 

பல்லவி

Pallabvi

 

காலைத் தூக்கி தாண்டவமாடும்
ஆடல் அரசனே -இடது

 

Kalai  thookki thandavam aadum

Aadal arasane-idathu

 

Oh king of dance, who lifts his,

Left leg and dances  vigorously

 

அனுபல்லவி

Anupallavi

 

உன் திருநடன கதிக்கன்றோ
இப்பிரபஞ்சமும் சலிக்குது
(
காலைத் தூக்கி )

 

Un thhiru nadana Gathikaandro

Yi prapanchame  Salkkuthu*

 

All this universe moves

To the movement of your divine dance(Lifting the leg)

 

சரணம்

Charanam

 

நான்மறை வேதங்கள் அய்யா எனத் தேடும்
மறைபொருளே சிற்றம்பலத்தரசே
திருநீலகண்டரை மீண்டும் இளமை ஆக்கினாய்
நாளைப்போவார் நந்தனையும் ஆட்கொண்டாய்
இப்பிரபஞ்ச நாடகத்தின் சூத்ரதாரியே
இச்சிறியேனையும் விரைந்து காத்தருள்வாய்

காலைத் தூக்கி )

Naan marai vedhangl ayyaa yena thedum

Marai  porule , chithambalathu  arase

Thiru Neela kandarai meendum ilanai  aakkinai

NaalaipovarNandhanayum  AAtkondaai

Yi prapancha  natakathin soothra dhariye

Yi chiriynayum virainthu  Katharulvaai
(Kaalai  thookki)

 

The  four vedas  would search you as oh lord

Oh hero of vedas , Oh king of  Chidambaram

You made  sage Neelakanda  young again

You made us your  own Nandhanar called Naalai povar

Oh controller  of the  thread of this niverse

With speed please  protect this very small one also (Lifting the lleg)

 

இசை அமைத்துப் பாடியவர் - திருமதி காயத்ரி ஆனந்த்
பாடலை கேட்க யூடூப் (YouTube) இணைப்பை உபயோகிக்கவும்!
https://youtu.be/dzzeMg9qAp0?si=edk60hGY8yzsExMo

 

Music and song by Smt  Gayatri Anand

Hear https://youtu.be/dzzeMg9qAp0?si=edk60hGY8yzsExMo

No comments:

Post a Comment