அம்மா காமாக்ஷி
Ammaa
Kamakshi
Oh
mother Kamakshi
By
Anand Vasudevan
Translated by
P.R.Ramachander
ராகம் – ஹம்சானந்தி
Ragam
-Hamsanandhi
பல்லவி
Pallavi
அம்மா காமாக்ஷி உனது கரிசனத்தை
கொஞ்சம் என்னிடமும் கடாக்ஷி
Ammaa Kamakshi unathu karisanathai
Konjam yennidamum
Kadakshi
Oh mother Kamakshi
Please also show
Your concern to me also
அனுபல்லவி
Anupallavi
இவ்வுலகில் யாதொரு உபாயமின்றி
நீயே கதியென்று சந்நிதி அடைந்தேன்
( அம்மா காமாக்ஷி)
Yivvulakil yaathoru upayyamindri
Neeye Gathi yendru Sannidhi adainthan (Ammaa Kamakshi)
I reached your temple , knowing that
Except you
there are no tricks (Oh mother Kamakshi)
சரணம்
Charanam
புவனம் அனைத்தும் நினது புன்னகையால்
மலர்விக்கும் புவனேஸ்வரி
உன் பதமலர் தனை தொழுவோர்க்கு
அபயம் நல்கிட வேண்டுமம்மா
( அம்மா காமாக்ஷி )
Bhuvanam anaithum ninathu punnagayaal
Malarvikkum Bhuvaneshwari
Un padha malar thanai
thozhuvorkku
Abhayam nalgida vendum Amma (Ammaa Kamakshi)
Oh Bhuaneswari who
makes the entire universe
Flower by your smile
After saluting the
flower of your feet
Oh Mother you have to give protection (Oh mother
Kamakshi)
அகில நாயகனுக்கு அன்னம் பாலித்து
அருளிய அன்னபூரணியே
இவ்வுலகினில் வறியோர் வயிறு
என்றும் குளிர வேண்டுமம்மா
( அம்மா காமாக்ஷி )
Akhila nayakanukku
annam paalithu
Aruliya Annapurniye
YIvulaginil variyor Vayiru
Yendrum kulira
vendum Amma (Ammaa Kamakshi)
Oh Annapurna who gave
food to,
The God who rules
the world,
In this world , oh
mother , the stomach,
Of the poor should always be cool (Oh mother Kamkshi)
ஆதிசங்கரர் போற்றிய காமாஷி நீயே
பரமஹம்சர் துதித்த காளிகாம்பாள் நீயே
அபிராமி பட்டர் பாடிய அந்தாதி நீயே
காளிதாசனை பாட வைத்த அன்னையும் நீயே
( அம்மா காமாக்ஷி )
Aadhi sankarar potriya
Kamakshi neeye
Paramahamsar thuditha kalikambal neeye
Abhirami Bhattar
paadiya Andhaathu neeye
Kalidasanai paada
vaitha Annayum neeye(Amma Kamakshi)
You are the
Kamakshi praised by Adhi Sankara
You are the
Kalikamba prayed to by Paramahamsa
You the End-Start-poem
sung by Abhirami Bhatta
You are also the
mother who made Kalidasa sing (Oh mother Kamakshi)
இசை அமைத்துப் பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
பாடலை கேட்க யூடூப் (YouTube) இணைப்பை உபயோகிக்கவும்!
https://youtu.be/8frAG8TOJKc?si=W2Eal5fCb1Dtu6Vj
Music and song by
Smt Rugmani Krishna
Hear it https://youtu.be/8frAG8TOJKc?si=W2Eal5fCb1Dtu6Vj

No comments:
Post a Comment