Sunday, November 1, 2026

உன் சிரித்த முகமதை ! Un Chiritha mukham Athai

உன் சிரித்த முகமதை !

Un Chiritha mukham Athai

Your  smiling face

By

Anand Vasudevan

 

Translated by

P.R.Ramachander

 


ராகம் - ஆனந்த பைரவி

Ragam  Aananda  Bhairavi

 

பல்லவி

Pallavi

 

உன் சிரித்த முகமதை என் அகத்தில்
எப்பொழுதும் காண வேண்டும் குருவாயூரப்பா

 

Un Chiritha mukhammathaii , yen akathil

Yeppozhuthum  Kana Vendum, Guruvayurappa

 

Always  I should  see your  smiling face

In my mind  , Oh Guruvayurappa

 

அனுபல்லவி

Anupallavi

 

வலக்கரமதில் தாமரையோடு
கருத்த குழலினில் மயில்பீலியொடு
(
உன் சிரித்த முகமதை)

 

Vala karamathil thamarayodu

Karutha  kuzhalinil Mayil Peeliyodu (Un Chiritha mukhammathaii)

 

With  lotus  flower  in your right hand

With peacock flower in your black hair(Your  smiling face)

)

 

 

சரணம்

Charanam

 

நாராயண பட்டத்திரிக்கு காட்ஷி கொடுத்தாய்
நாராயணீயமதை பாட வைத்தாய்
பூந்தானத்தின் பக்தியினை ஏற்றுக் கொண்டாய்
ஞானபான ரசமதை பருக வைத்தாய் (உன் சிரித்த முகமதை)

 

Narayana bhatathirikku  kaakshi koduthai,

Narayaneyamathi  paada  vaithai

Poonthanathin  bakthiyai  , yethru  kondai

Jnapana rasamathai paruka  vaithai (Un Chiritha mukhammathaii)

 

You  showed  yourself to Narayana Bhatathiri,

You made  him sing  Narayaneeyam

You accepted  the devotion of poonthanam

You made  us drink the essence of jnapana (Your  smiling face)

குசேலனின் எளிமைக்கு அருள் பொழிந்தாய்
ருக்மிணியின் பக்திக்கு இறங்கி வந்தாய்
பாகவத கோஷமிட்டு உனை தொழுவோம்
நாராயண நாமம் சொல்லி உனை பணிவோம்(உன் சிரித்த முகமதை)

 

Kuchelanin  yelimaikku arul  pozhinthaai

Rugmaniyn Bakthikku  irangi vanthai

Bhagavatha  goshamittu unai thozhuvom

Narayana Namam solli Unai  Paivom (Your  smiling face)

 

To the humility of  Kuchela you showered your blessings

To the  devotion of Rugmani you came down

Shouting together  BHagawatha we will salute you

Telling  the name of Narayana, we will bow before you (Your  smiling face)



இசை அமைத்துப் பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
பாடலை கேட்க யூடூப் (YouTube) இணைப்பை உபயோகிக்கவும்!
https://youtu.be/7KIEfN9AZE8?si=FjPPv0Kn8csu0TeR

 

Music and sung  by Smt  Rugmani  Krishnan

To hear  https://youtu.be/7KIEfN9AZE8?si=FjPPv0Kn8csu0TeR

 

 

No comments:

Post a Comment