கண்ணாடி முன் நின்று
Kannadi mun nindru
Standing before the
mirror
By
Anand Vasudevan
Translated by
P.R.Ramachander
ராகம் – வாசந்தி Ragam Vasanthi
பல்லவி
Pallavi
கண்ணாடி முன் நின்று காதல் கொண்டாள் – கோதை
Kanndi mun nindru kadhal
kondaal Kodhai
Standing before the mirror , Kothai fell in love
அனுபல்லவி
உலகளந்த உத்தமனை மண்ணை அள்ளி
தின்றவனை கள்ளமாய்
( கண்ணாடி முன் நின்று )
Ulakalandhauthamanai, mannai alli thindravani, kallmaai
(Kannadi mun nindru)
The great one who measured the world, The one who scooped
mud and ate in deceit
(Standing before the
mirror)
சரணம்
Charanam
தோழியரை நோன்புக்கழைத்து திருப்பாவை தந்தவள்
உத்தமனை போற்றி பாடி அமுதினை பருகியவள்
மார்கழியில் நம்மை எல்லாம் தமிழ் பாட வைத்தவள்
மாலை சூடி அழகு பார்த்து அரங்கனிடம் கலந்தவள்
( கண்ணாடி முன் நின்று )
THozhiyarai nonpukku
azhaithu thiruppavai thanthaval
Uthamanai pothri paadi amudhinai parugiyaval
Maargazhiyil nammai
yellam thamizh paada vaithaval
Maalai choodi azhaku
paarthu Aranganidam kalanthaval
(Kannadi mun nindru)
She who summoned
friends for penance and gave us
THiruppavai
She who praised and sang the great one and drank nectar
She who made us all
sing in tamil in month of Margazhi
She who wore garland saw her beauty and merged with
Ranganadha
(Standing before the mirror)
இசை அமைத்துப் பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
பாடலை கேட்க யூடூப் (YouTube) இணைப்பை உபயோகிக்கவும்!
https://youtu.be/veJZ39b6B c?si ki3gORkMnZDk3uNS
Music and song Smt Rugmani
SRiKrishna
Hear it https://youtu.be/veJZ39b6B c?si ki3gORkMnZDk3uNS

No comments:
Post a Comment