இரெண்டெழுத்து மந்திரத்தை !
Irandeuthu manthirathai
The letter Manthra
By
Anand Vasudevan
Translated by
P.R.Ramachander
ராகம் – அடாணா
Ragam-Atana
பல்லவி
Pallvi
இரெண்டெழுத்து மந்திரத்தை சொல் மனமே
Irandezhuthu
manthirathai sol, maname
Oh mind tell the lettered manthra
அனுபல்லவி
Anupallavi
மனக்கவலை நீக்கி அறவழி காட்டி
இறைபக்தியும் நல்கும் ராம நாமமாம்
(இரெண்டெழுத்து)
Manakavalai neekki aravazhi kaatti
Irai bakthiyum nalgum Rama
Namamaam(Irandezhuthu
That which removes
worries of the mind , shows the path of Dharma
And also gives devotion
to God is the name of Rama(Two letters)
சரணம்
Charanam
வானரங்கள் பக்தியால் எழுதிய நாமத்தினால்
கற்களும் மிதந்த அதிசயம் கேட்டு
(இரெண்டெழுத்து)
Vanarangal bakthiyaal yezhuthiya namathinaal
Karkalum mithanth athisayam kettu ( Irandezhuthu)
Due to the name written
with devotion by monkeys
Hearing the miracle of even
stones floating (Two letters)
அஞ்சனை மைந்தன் பக்தியால் சொல்லிய நாமத்தினால்
கடல் தாண்டிய சாகசம் கேட்டு
(இரெண்டெழுத்து)
Anjanai maithan
bakthiyal solliya Naamathinaal
Kadal thaandiya
sahasam kettu (Irandezhuthu)
Hearing the
adventure oh Son of Anjana
Crossing the ocean by the name chanted
with devotion (Two letters)
அடியார்கள் பக்தியால் பாடிய நாமத்தினால்
முக்தியும் அடைந்த சரித்திரம் கேட்டு
(இரெண்டெழுத்து)
Adiyaarkal bakthiyaal
paadiya naamathinaal
Mukthiyum
adaintha charithiram kettu
(Irandzhuthu)
Hearing the story of devotees attaining
Salvation by the name sung with devotion(Two letters)
இசை அமைத்துப் பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
பாடலை கேட்க யூடூப் (YouTube) இணைப்பை உபயோகிக்கவும்!
https://youtu.be/Vg0TQ5Wse-8?si=GjVxLAngB6Kr1S4d
Music and Sung by Smt
Rugmani Krishna

No comments:
Post a Comment