உனை மறவா நிலை தாருமய்யா !
Unai maravaa
nilai thaarumayya
Please give a state where
I do not forget you
By
Anand Vasudevan
Translated by
P.R.Ramachander
ராகம் – பேஹாக்
Ragam Behag
பல்லவி
Pallavi
உனை மறவா நிலை தாருமய்யா
ரமண சத்குரு நாதா எந்நாளும் எப்போதும்
Unai maravaa
nilai thaarum ayyaa
Ramana Sathguru
nadhaa Yennalum Yeppothum
Please give a state where
I do not forget you
Oh Sathuguru Lord
Ramana , for ever and all times
அனுபல்லவி
Anupallavi
அருட்கனியும் பார்வையும் சாந்தி நிலவும்
கருணை முகமும் அகத்தில் நிதம் காணும்
Arutkaniyum paarvayum , santhi nilavum
Karunai mukhamum ,
agathil nitham kaanum
The look dripping
with divinity, the merciful face
Dripping with peace, may be seen in my mind daily
சரணம்
அக்னிச்சுடரொன்று வாழ்வில் ஒளியேற்ற அருணை அடைந்தது
இக்கணமே உண்மைப் பொருள் விளங்க அது கருணை புரிந்தது
நெக்குருகி இதயம் கரைந்திடவே அது வழி செய்தது
பக்கதுணை நீயே ரமணாவென்று மனம் புரிந்து கொண்டது (உனை மறவாநிலை தாருமய்யா )
Aghni chudar ondru
vaazhvil oliyethra arunai adainthu
Yikkaname unmai
porul vilanga, athu karunai
purinthathu
Nekkuruki
idhayam karainthidave, athu vazhi cheithathu
Pakkathunai neeye ramanaa vendru manam purinthu kondathu
(unai maravaa nilai thaarum ayyaa)
One spark of fire, to light the life reached Arunachala
It showed mercy so
that we knew immediately the meaning
It also made way with intense devotion for the heart to melt
The mind understood that Lord Ramana is only its support
(State when we don’t forget you)
பற்பல நூல் கற்றும் மனமடங்க மறுக்குது
கற்றவர் பலர் உரை கேட்டும் அது வெளியே தேடுது
வெற்றுடல் இது அழியும் எனவே மெய்ப்பொருளை நாடிடு
உற்றநிலை அடைந்திடவே உனை மனம் நாடுது
(உனை மறவாநிலை தாருமய்யா)
Parpala neel
kathrum manam adanga marukkuthu
Kathravr palar urai
kettum athu veliye
theduthu
Vethrudal ithu
azhiyum yenave mei porulai naadidu
Uthra nilai adainthidave unai manam naaduthu(Unai maravaa nilai
thaarumayyaa)
Inspite of reading many books , mind refuses o surrender
In spite of hearing lectures of many leaned people, it
searches out side
Please search for
the true fact that this ordinary body would get destroyed
This mind seeks
to attain the proper state
(State when we do not forget you)
இசை அமைத்துப் பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
பாடலை கேட்க யூடூப் (YouTube) இணைப்பை உபயோகிக்கவும்!
https://youtu.be/yd3RS9foP7c?si=Ss9SCkCWInHRIY-t
Music and Sung by
Smt Rugmani Srikrishna
To hear use https://youtu.be/yd3RS9foP7c?si=Ss9SCkCWInHRIY-t

No comments:
Post a Comment