வரதா வரதா எமக்கு வரம் தா
Vardhaa
varadhaa yemakku varam thaa
Oh Varadhaa,
Varadhaa , give us a boon
By
Anand Vasudevan
Translated by
P.R.Ramachander
ராகம் – கானடா
Ragam
-Kaanada
பல்லவி
Pallavi
வரதா வரதா எமக்கு வரம் தா
காஞ்சிபுரத்தில் எழுந்தருளும் அத்தி
Varadhaa varadhha
yemakku varam thaa
Kanchipurathil
yezhantharum Athi
Oh Vardhaa Varadhaa , give me a boon
The Athi Varadha who is in Kanchipuram
சரணம்
Charanam
அருமறை தேடிடும் பரமனே
கருவறை விட்டுறையும் வரதனை
ஒருமுறை கண்டிட வேண்டும் - நின்னழகை
மருமுறையும் காண வரமருள வேண்டும்
( வரதா வரதா எமக்கு வரம் தா )
Arumarai
thedidum paramane
Karuvarai vittu urayum varadhanai
Oru murai Kandida
vendum ninnazhakai
Maru murayum kaana varam
arula vendum
(varadhaa varadhaa yenakku varam thaa)
Oh God who searches for rare vedas(secret place)
The varadha who
lives leaving the sanctum
We would like to
see your beauty once
Please give us a
boon to see you again
(Oh Varadha , Oh Varadhaa , give me a boon)
நாடிவரும் பக்தர்களின் குறைதீர்க்க வேண்டும்
தேடிவரும் அடியார்க்கு அருள்புரிய வேண்டும்
வாடிவரும் எளியோர்க்கு வரமருள வேண்டும்
பாடிவரும் சிறியேனை அணைத்திட வேண்டும்
( வரதா வரதா எமக்கு வரம் தா )
Naadi varum
baktharkalin kurai theerkka vendum
THedi varum adiyaakku arul puriya vendum
Vadi varum yeliyokku
varamarula vendum
Paadi varum chiriyenai Anaithida vendum
(Varadhaa , varadhaa yemakku varam thaa)
The wants of devotees
who came in sech of you should be fulfilled
You should bless the
devotees who come in search of you
To those faded poor , you should give boons
You should hug the small one who comes singing
(Oh Varadha , Oh Varadhaa , give me a boon)
இசை அமைத்துப் பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
பாடலை கேட்க யூடூப் (YouTube) இணைப்பை உபயோகிக்கவும்!
https://youtu.be/LBNrSXEuCMI?si=697KBIP9UjkTvDri

No comments:
Post a Comment