Wednesday, November 4, 2026

பெரியவா கிருபைக்கு பாத்திரமாக வேண்டுமே ! Periyavaa kripaikku paathiramaaka vendume

 பெரியவா கிருபைக்கு பாத்திரமாக வேண்டுமே !

Periyavaa  kripaikku  paathiramaaka  vendume

I should become receiver  of mercy  of Periyava

 

By

Anand Vasudevan

 

Translated by

P.R.Ramachander

 

 


ராகம் – ஆபோகி

Ragam   AAbogi

 

பல்லவி

Pallavi

பெரியவா கிருபைக்கு பாத்திரமாக வேண்டுமே – மஹா

 

Periyavaa  kripaikku  paathiramaaka  vendume-mahaa

 

I should become receiver  of mercy  of Maha Periyava

 

அனுபல்லவி

Anupallavi

 

கருணைக் கடல் இவரைப்போல கிடைக்குமோ இந்த தரணி தன்னிலே

 

Karunai kadal ivaraipoal kidaikkumo

Itharani  thannile

 

Will we get ocean of mercy like him

In this earth

 

சரணம்

ஒருதரம் பெரியவா என்று சொன்னால் போதுமே நாடி வரும் அருள்மழை என்று சொல்லவும் வேண்டுமா

அடியார் அன்பர் அனைவர் பதம் அடைந்தார் என்றே நன்றாய் அறிந்து கொண்டோம்

அன்பன் ஆனந்தமாய் பாடும்

 

Oru tharam Periyavaa yendru sonnaal

Pothume naadi varum  arul mazhai  yendru sollavum vendumaa

Adiyaar anbar anaivar padham  adainthaar

Yendru nandraai  arinthu kondom

Anban  aanandamaai paadum

 

Once  if we  tell Periyavaa, it is sufficient

Is it necessary to tell, rain of blessing

Will come  in search of us,

Devotees , friends and all  will get salvation

WE understood  this extremely well

That the dear one would sing it with joy.

 

இசை அமைத்துப் பாடியவர் - திருமதி நிஹாரிகா ஸ்ரீகாந்த்

https://youtu.be/fjKeLkp3l E?si=F809dsJFCx6LF1xX

 

Music and song  -Smt  Niharika  Sri Kanth

Hear it https://youtu.be/fjKeLkp3l E?si=F809dsJFCx6LF1xX

No comments:

Post a Comment