Monday, November 2, 2026

அருணையில் அரவணைத்தான் ஆறுமுகன் ! Arunayil Aravanaaithan AArumukhan

அருணையில் அரவணைத்தான் ஆறுமுகன் !

Arunayil  Aravanaaithan  AArumukhan

The Shanmukha  hugged in Arunachalam

 

By

Anand Vasudevan

 

Translated by

P.R.Ramachander

 

 


குப்பாச வாழ்க்கையுள் கூத்தாடும் ஐவரில் கொட்பு அடைந்த

இப்பாச நெஞ்சனை ஈடேற்றுவாய் இருநான்கு வெற்பும்

அப்பாதியாய் விழ மேரும் குலுங்க விண்ணாரும் உய்யச்

சப்பாணிகொட்டியகை ஆறுஇரண்டு உடைச் சண்முகனே

கந்தர் அலங்காரம்

 

kup-paasa vaazhk-kaiyul kooth-thaadum aivaril kot-pu-adai-ntha
ip-paasa nen-janai ii-dERRu-vaai iru naanku veRpum
ap-paadhiyaai vizha MaEru-vum kulungga viNNaarum uyya
sappaaNi kottiya kai aaRi-raNdu udai shaNmuganE


Oh God with six heads , the thunderous clap of your twelve hands,
Broke the eight mountains in eight directions in to pieces,
Made the mount Meru tremble and saved the devas,
Oh God please take me , who dances with the idea that life in earth is everything,
And who wanders all around due the confusion created by the trance,
In to your grace and save me from these delusions.

 

ராகம் – பௌளி

Ragam  Bauli

 

பல்லவி

Pallavi

அருணையில் அரவணைத்தான் ஆறுமுகன்

Arunayil  avatharithan  AArumukan

Shanmukha  hugged in Arunachalam

 

அனுபல்லவி

Anupallavi

 

தித்திக்கும் திருப்புகழ் ஈந்த எந்தாய் அருணகிரிநாதரை

( அருணையில் )

 

THithikkum thirupugazh eentha  Yenthai  Arunagiri  Nadharai

(Arunayil)

 

Our father  Arunagiri nathar who has given the THirupugazh  which is sweet

(In Arunachalam)

சரணம்

Charanam

 

முத்துக்குமரன் முதலடி கொடுக்க

முத்தைத்தருவென முதல்வரி துவங்க

முத்தாய் சிதறி தரணியில் முழங்க

வித்தாய் மாறி விருக்க்ஷமாய் செழிக்க

( அருணையில் )

 

Muthukumaran muthaladi  kodukka

Muthai tharumena muthal  vari thuvanga

Muthaai chithari dharaniyil  muzhanga

Vithaai maari virukshamaai  chezghikka

(arunayil)

 

With lord  Muthukumara  giving  the first line

The line started with, it will give perals

It spread  all over the world  and boomed

The  seed changed and grew as a  tree

(In Arunachalam)

 

வாய் மணக்கும் திருப்புகழைப் பாடிடுவோம்

நா மணக்கும் அனுபூதி ஓதிடுவோம்

பூ மணக்கும் அலங்காரம் செய்திடுவோம்

பா மணக்கும் அந்தாதி போற்றிடுவோம்

( அருணையில் )

 

Vaai manakkum THirupugazhai  paadiduvom

Naa manakkum Anubhuthi  othiduvom

Poo manakkum alankaram  cheithiduvom

Paa manakkum anthathi  pothriduvom

(arunayil)

 

WE will sing THirupuazhu which will make our  mouth smell sweet

WE  would chant  Kandhar Anubhoothi which will make toungue smell sweet

WE wouln make  Kandhar  alankaram  which smells like flower

WE will praise end start poem whose verses smell sweetly

(In The Arunachala)

 

இசை அமைத்துப் பாடியவர் - திருமதி நிஹாரிகா ஸ்ரீகாந்த்

பாடலை கேட்க யூடியூப் (YouTube) இணைப்பை உபயோகிக்கவும்!

https://youtu.be/cT_ISbx6j4o?si=pcXd_yY86BnFAuV

 

Music and song by Smt Niharika  Srikanth

You can hear it https://youtu.be/cT_ISbx6j4o?si=pcXd_yY86BnFAuV

No comments:

Post a Comment