Wednesday, November 4, 2026

பிறை சூடிய பெம்மானே ! Pirai Choodiya Pemmane

பிறை சூடிய பெம்மானே !

Pirai  Choodiya   Pemmane

Oh Great  God  wearing  moon’s  crescent

 

By

Anand Vasudevan

 

Translated by

P.R.Ramachander

 


 

ராகம் - பேஹாக் / ரூபக தாளம்

Ragam Behag  Thalam-Roopakam

 

பல்லவி

Pallavi

 

பிறை சூடிய பெம்மானே உமக்கு அனந்த கோடி நமஸ்காரம்

 

Pirai choodi  pemmane , umakku Anantha kodi  namaskaram

 

Oh Great  God, wearing moon’s crescent,

For you endless  crores  of salutations

 

சரணம்

Charanam

 

அன்பினால் அரவணைக்கும் அன்னையே எமை பண்பினால் வழிநடத்தும் ஆருயிர் தந்தையே

நன்னீரால் திருமஞ்சனம் செய்திடுவோம் உமக்கு பன்னீரால் அபிஷேகம் செய்திடுவோம்

ஒரேழில் காலடியில் துறவறம் மீண்டும் ஈரேழில் கலவையில் துறவறம்

காருண்ய பாவம் விழிகளில் ஒளிர்ந்திட ஆரண்ய மேடுகளில் நின் பாதம் பதிந்திட

 

Anbinaal  aravanaikkum  annaye ,yemai

Panpinaal vazhi nadathum  aruyir thanthaye

Nanneeraal  thirumanjanam cheithiduvoom

Umakku  panneeraal  abhishekam cheithiduvom

Oarezhil kaladiyil thuravaram meendum

EErezhil kalaviyil  thuravaram

Kaarunya bhavam  vizhikalil olirnthida

Aaranya medukalil nin paadham padhinthida

 

Oh mother who hugs  me out of affection , my very dear

Father who lead me  in the  path of proper culture

WE will give you special  bath by pure water

To you  we will anoint  with rose water

When you were  you took sanyasa in Kaladi

When you were 77  again sanyasa in kalavai

With emotion of kindness lighting  your eyes

Your feet  touched hills  and forests

 

 

இசை அமைத்துப் பாடியவர் - திருமதி சேதுலக்ஷ்மி சந்தானகோபாலன்

https://youtu.be/qhn5MYg0-00?si=BSMOK$41UrcE7OdH

 

Music and song  Smt  Sethu Lakshmi Santhana  Gopalan

Heat it https://youtu.be/qhn5MYg0-00?si=BSMOK$41UrcE7OdH

No comments:

Post a Comment