Sunday, November 1, 2026

உனையின்றி எமக்கு வேறேது கதி ! Unayandri yemakku verethu Gathi

 உனையின்றி எமக்கு வேறேது கதி !

Unayandri  yemakku  verethu  Gathi

Except  you , who is our protection

By

Anand Vasudevan

 

Translated by

P.R.Ramachander

 


ராகம் - பாகேஸ்ரீ | தாளம் – கண்டசாப்பு

 

Ragam Bhagesri , THalal: Khandachap

 

பல்லவி

Pallvi

 

உனையின்றி எமக்கு வேறேது கதி – சந்த்ரசேகரா

 

Unayandri  yemakku  veret2u  Gathi, Chandra Shekara

Except  you , who is our protection- Oh Chandra  Shekaraa

 

 

அனுபல்லவி

Anupallavi

 

முப்பிறவியின் வினைப்பயன் இப்பிறவியில் கழிந்திட
அப்பாவென்று நின் திருவடி தப்பாமல் பிடித்திட (உனையின்றி)

 

Muppiraviyin vinai payan yipiraviyil  kazhinthida

Appaavendru nin thiruvadi THappammal Pidithida (Unaiyandri)

 

For completely removing  the result of fate  of last  birth

Without missing catching your  divine feet( Except you)

 

 

சரணம்

Charanam

 

நல்லோர் உறவமைத்து ஞானம் நல்கினாய் - பாரினில்
பல்லோர் வாழ்த்திட செயலமைத்து அருளினாய்
எல்லோர் வாழ்வும் கடைத்தேறிட வழி காட்டினாய்
வல்லோர் மனதில் என்றும் நீங்கா மணம் வீசினாய்(உனையின்றி)

 

Nallor uravamaithu jnanam nalginaai-paarinil

Pallor  vaazhthida cheyl amaithu arulinaai

Yellor  vaazvum  kadai  therida vazhi kaattinaai

Vallor  manathil yendrum neengaa maNam veesinaai( Unayandri)

 

Giving  us company of  good people

You made  it possible for many  to greet us

You showed  us way for life of all to lead to salvation

You spread incence to the mind of great people (Except you)

மேற்பட்ட திசையெங்கிலும் நின்புகழ் வீசுதே - நின்
கால்பட்ட இடமெல்லாம் பவித்ரமானதே -கந்தனின்
வேல்பட்ட மலையெங்கும் நின் குரல் ஒலிக்குதே
பேர்பெற்ற தேவர்களும் நின் புகழ் துதிக்கவே (உனையின்றி)

 

 

Merpatta dhisayenglum nin pugazh veesuthe-nin

Kaal patta yidamellaam pavithramaanathe-kandhanin

Vel patta  malayengum  nin  Kural  kekkuthe

Per petha devarkalum nin pugazh thuthikkave ( Unayandri)

 

In all great places , does not your fame blow

Did not all places  touched by your feet  holy

Does not your voice echo in all mountains touched by Vel

Does not all well known devas pray your fame ( Except you)

இசை அமைத்துப் பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
பாடலை கேட்க யூடூப் (YouTube) இணைப்பை உபயோகிக்கவும்!
https://youtu.be/4mTvINiojvg?si=K434hyrCLeEN7PuA

 

Music and sung by  Smt  Rugmani Krishnaa

Hear it  https://youtu.be/4mTvINiojvg?si=K434hyrCLeEN7PuA

No comments:

Post a Comment