திங்கள் அணிந்தருள் மஹாமுனியே !
Thingal
anitharul Mahaa muniye
The
great sage who wore the moon
ராகம் - கமாஸ் / தாளம் – ஆதி
Ragam
-Kamas, Thalam-Aadhi
By
Anand Vasudevan
Translated by
P.R.Ramachander
பல்லவி
Pallavi
திங்கள் அணிந்தருள் மஹாமுனியே எங்கள் நலம் காக்கும் குலதெய்வமே
Thingal anintharul
mahaa muniye, yengal
Nalam kaakkum kula deivame
Oh great sage who wore the moon, the
Family God
who protected our welfare
சரணம்
Charanam
வாக்கினிலே எப்போதும் நின் நாமம் நோக்கினிலே எப்போதும் நின் உருவம்
நெஞ்சமத்தில் எப்போதும் நின் த்யானம் தஞ்சமென்று எப்போதும் நின் சரணம்
அறுபடை வீடமைய அருள் செய்தாய் அஷ்டலக்ஷ்மி ஆலயத்திற்கு வித்திட்டாய்
உத்திர ஸ்வாமிமலைக்கு சிலை கண்டாய் உத்திர சிதம்பரத்தில் நிலை கொண்டாய்
Vakkinile yeppothum nin naamam
Mokkinile yeppothum nin uruvam
Nenjamathil yeppothum nin dhyaanm
THanjamendru yeppothum nin saranam
Arupadai veedu Amaya arul seithaai
Ashta lakshmikku AAlayathirkku vithittai
Uthira swami malai silai kandaai
Uthira chidambarathil nilaikondaai
In our talk , your name always is
there
In our vision always your face
In our mind always your penance
When protection your protection
always
You
made arrangements for all six
houses of Muruga in one place(Adayar)
You put the seed to temple of Ashta Lakshmi(Adayar)
You found the statue for North swamimalai(New Delhi)
You stayed
in north Chidambaram(Kanchipuram)
இசை அமைத்துப் பாடியவர் - திருமதி ஸ்ரீமதி சுபாஷினி ஸ்ரீசைலன்
கீ போர்டு - திரு ப்ரசன்னா ஸ்ரீசைலன்
https://youtu.be/kYmNeDyvcNI?si=Em2jRFTxlsOnmWCO
Music and song- Smt Subashini
Srisailan
Hear https://youtu.be/kYmNeDyvcNI?si=Em2jRFTxlsOnmWCO

No comments:
Post a Comment