Monday, November 2, 2026

வாரீர் வாரீர் கவின்மிகு கலவை ! Vaareer vaareer kavin migu kalavai

வாரீர் வாரீர் கவின்மிகு கலவை !

Vaareer vaareer kavin migu  kalavai

Please come  to splendid  Kalavai

 

By

Anand Vasudevan

 

Translated by

P.R.Ramachander

 

 


ராகம் - சிந்து பைரவி

Ragam  Sindhu  Bhairavi

 

பல்லவி

Pallavi

வாரீர் வாரீர் கவின்மிகு கலவை

காணீர் காணீர் குருவின் குருவை

 

Vaareer vaareer  kavin migu kalavai

Kaaneer kaaneer Guruvin Guruvai

 

Please come, come to Splendid  Kalavai

See  see  the  Guru  of Gurus

 

அனுபல்லவி

Anupallavi

 

ஷாந்தி நிலவும் ஒருநிலையில்

தவத்தில் உறையும் பெருநிலையில்

( வாரீர் வாரீர் )

 

Shanthi nilavum  oru nilayil

THavathil urayum  peru nilayil

 

In the first  stage  there would be peace

In the  great stage , penance would be there

 

சரணம்

Charanam

 

துறவறம் ஏந்திய புண்ணியத் தலம்

அறவறம் பெருகிய அற்புதத் தலம்

காஷாய தண்டம் பிறந்த தலம்

ஆசா பாசம் துறந்த தலம்

( வாரீர் வாரீர்)

 

THuravaram  yenthiya  punniya  thalam

Aravaram perugiya   arputha thalam

Kashaya dhandam  pirantha thalam

AAsaa paasam  thurantha thalam

(Vaareer Vareer)

 

The holy place  where  sanyasa  was taken

The wonderful place  where dharma  increased

The place  where ochre robe  and staff  were  born

The place  where  desire and affection  were  left off

(Please come, come)

 

சரணம்

Charanam

 

ஊழ்வினை களைந்து நற்கதி கொடுத்திடு

பாழ்படும் மனதை நல்வழி படுத்திடு

ஏழை யெனக்கும் சற்றே மனமிறங்கிடு

ஏழேழ் பிறவிக்கும் மறவாநிலை தந்திடு

( வாரீர் வாரீர் )

 

OOzhvinai  kalainthu nargathi  koduthidu

Paazhpadum manathai nalvazhi  paduthidu

Yezhai  yenakkum chathhre manam irangidu

Yezezh piravikkum maravaa nilai thanthidu

(Vaareer, Vaareer)

 

Throwing away fate, give  good  way

Reform  the mind  which  makes us bad

Please take slight pity on this poor one

For  seven by seven births , give me  a non forgetting state

 

இசை அமைத்துப் பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா

பாடலை கேட்க யூடியூப் (YouTube) இணைப்பை உபயோகிக்கவும்!

https://youtu.be/Ralt4Ov2bV0?si=BTYObSCJFtV0Jhly

 

Music and song  Smt  Rugmani  Sri Krishna

Hear it https://youtu.be/Ralt4Ov2bV0?si=BTYObSCJFtV0Jhly

 

 

No comments:

Post a Comment