ரமண மணம் கமழும் அருண மலை !
Ramana manam Kamazhum Aruna Malai
The
Arunchala which has the
smell of Ramana
By
Anand
Vasudevan
Translated
by
P.R.Ramachander
ராகம் – கரஹரப்ரியா
Ragam- Karahara Priya
பல்லவி
Pallavi
ரமண மணம் கமழும் அருண மலை
மரண பயம் நீக்கும் திருவண்ணாமலை
Ramana manam
kamazhum aruna malai
Marana bhayam neekkum THiruvannamalai
The Arunachala which has
smell smell of Ramana
The THiruvannamalai which removes the fear of death
அனுபல்லவி
Anupallavi
துதித்திட பக்தி நல்கிடும் மலை
நினைத்திட முக்தி தந்திடும் மலை
( ரமண மணம் )
THuthida bakthi nalkidum malai
Ninaithida mukthi
nalkidum Malalai
(Ramana manam)
The mountain which gives devotion
if you pray it
The mountain which grants salvation when you think about
it
(The smell of Ramana(
சரணம்
Charanam
காமனைக் கண்ணால் எரித்தவராம்
காலனைக் காலால் உதைத்தவராம்
வேலனை அன்பால் படைத்தவராம்
பாலனை தன்பால் ஈர்த்தவராம்
( ரமண மணம் )
Kaamanai kannaal
yerithavaraam
Kaalanai kaalal
udaithavaraam
Velanai anbaal padaithavaraam
Balanai than paal eernthavaraam
(Ramana manam)
His the one who burnt Kama by his eye
He is the one who kicked Yama with his leg
He was the one who created Vela by his love
He was the one who attracted the boy to himself
(The smell of Ramana)
விசார மார்க்கம் காட்டியவராம்
விகார மனமாசு நீக்குபவராம்
அக்ஷர மணமாலை சூடியவராம்
ரக்ஷக அருள் புரிபவராம்( ரமண மணம் )
Vichara maargam kaattiyavaraam
Vikara mana maasu
neekkupavaraam
Akshara mana malai choodiyavaraam
Rakshak arul puripavaram(Ramana manam)
He who is the one who showed path of thought
He is the one who removes bad
dirt of the mind
He wears “Akshara
Mana Malai”(Poem by Ramna)
He is the one who blesses as protector
(The smell of Ramana)
இசையமைத்துப் பாடியவர் - திருமதி உமா சங்கமேஸ்வரன்
பாடலை கேட்க யூடியூப் (YouTube) இணைப்பை உபயோகிக்கவும்!
https://youtu.be/VEZB1xv2ftA?si=j2j2KAN44YA6J_1g
Music and song by Smt Uma Sangameshwaran
Hear https://youtu.be/VEZB1xv2ftA?si=j2j2KAN44YA6J_1g

No comments:
Post a Comment