Monday, November 2, 2026

யாம் ஒரு விளையாடும் பறவையா ! Yaam oru vilayaadum paravayaa

யாம் ஒரு விளையாடும் பறவையா !

Yaam oru  vilayaadum  paravayaa

Are  we a bird to play

 

By

Anand Vasudevan

 

Translated by

P.R.Ramachander

 

 


ராகம் - நவரச கானடா

Ragam  -Navarasa  Kaanadaa

 

பல்லவி

Pallavi

 

யாம் ஒரு விளையாடும் பறவையா ஜகத்குருவே சிவமே உந்தனுக்கு

 

Yaam  oru  vilayaadum paravayaa

Jagath Guruve Shivame  Undhanakku

 

Oh  Jagath Guru , Oh Shiva  , are  we

A bird to  play  to you

 

அனுபல்லவி

Anupallavi

 

சிறகுகள் இன்றி கூட்டினுள் உழன்றது போதாதா உந்தனுக்கு

 

Chiragukal indri  koottinul uzhandrathu

Podhadha  unakku

 

Is  not my suffering within a  cage

Sufficient for  you

 

சரணம்

Charanam

 

அடைபட்ட பறவைகள் பெரியவா பெரியவா என்று அலறுவதைக் கேட்பதானந்தமா

ஒரு புகலின்றி உன் திருவடி அடைந்தோமே திருவுள்ளம் இறங்காதா பெரியவா உந்தனுக்கு

 

Adaipatta  paravaikal  periyavaa periyvaa

Yendru  alaruvathai  ketpathu anandamaa

Oru pugalindri un thiruvadi adainthome

THiruvullam  irangaathaa , Periyavaa undhanukku

 

Hearing  the  wail of caged birds  as, Oh Periyava

Oh Periyava, does it make  youhappy

Without any place  of safety we reached you

Would not your  divine mind melt, Oh Periyavaa , to you

 

இசை அமைத்துப் பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா

https://youtu.be/DbZYmFFT684?si=nnr53D3ZEDbjmlbY

 

Music and  song by Smt Sri  Krishna

Hear it https://youtu.be/DbZYmFFT684?si=nnr53D3ZEDbjmlbY

No comments:

Post a Comment