கருணை கண் பாரம்மா
Karunai kan paaramma
Please see with your
merciful eyes
By
Anand Vasudevan
Translated by
P.R.Ramachander
ராகம் - கமாஸ் | தாளம் – ஆதி
Ragam -Kamas
/Thala Aadhi
பல்லவி
Pallavi
கருணை கண் பாரம்மா - உன் கடைவிழி
Karunai kan
paarammaa -Un kadai vizhi
With the corner of
your merciful eyes , please see
அனுபல்லவி
Anupallavi
சம்சார சாகரத்தில் தத்தளிக்கும் என்னை
( கருணை கண் பாரம்மா )
Samsara sagarathil thathalikkum yennai (Karunai kan paaramma)
Me who is struggling in the ocean of samsara (please see with merciful eyes)
சரணம்
Charanam
யாருக்கும் ஒரு தீங்கும் நினைக்கவில்லை
ஒருவரையும் நான் பழி பேசியதில்லை
அபிராமி பட்டருக்கு அருள் புரிந்தாய்
மூக கவியையும் பாடச் செய்தாய்
உன் சன்னிதி முன் நின்று இறைஞ்சுகிறேன்
என் மனபார சுமைதனை குறைத்து
( கருணை கண் பாரம்மா )
Yaarukkum oru
theengum ninaikkavillai
Oruvarayum naan
pazhi pesayathillai
Abhirama
Bhattarukku arul purinthai
Moka kaviyayum paada
cheithaai
Un sannithi mun nindru yirainchukiren
Yen mana bara sumai thanai
kurithu (Karunai kan paaramma)
I never thought of
evil things to anybody,
I never told bad things of anybody
You blessed Abhirama
Bhattar
You made the dumb
poet sing
I am standing before you and begging
By lightening the
burden of my mind (Please see with merciful eyes)
இசை அமைத்துப் பாடியவர் - திருமதி காயத்ரி ஆனந்த்
பாடலை கேட்க யூடூப் (YouTube) இணைப்பை உபயோகிக்கவும்!
https://youtu.be/2qWt1lJDnwl?si=KzSE3Qb6rTXbxoyv
Music and song Smt Gayathri
Anand
Hear https://youtu.be/2qWt1lJDnwl?si=KzSE3Qb6rTXbxoyv

No comments:
Post a Comment