உன்னை அல்லால் வேறேது கதி
Unnai allaal
Verethu gathi
Except you
who is our help
By
Anand Vasudevan
Translated by
P.R.Ramachander
ராகம் – காபி
Ragam-Kaapi
பல்லவி
Pallavi
உன்னை அல்லால் வேறேது கதி எனக்கு சற்குருநாதா
Unnai Allaal verethu gathi Sath guru nadha
Except you who is our help oh our great Guru
அனுபல்லவி
Anupallavi
மனக்குறை தீர்த்து உன் கருணை மழை பொழிய
நல்வழி நடத்தி காத்தருள் புரியவே
( உன்னை அல்லால் )
Mana kurai theerththu , karunai mazhai pozhiya
Nal vazhi nadathi Katharul
puriyave (unnai allal)
Putting an end to
wants of our mind, for you to shower rain of mercy
For make us walk in the right path, For protecting and blessing us(Except you)
சரணம்
Charanam
காம குரோத மோஹாதிகளை பரிபூர்ணமாக அழித்து
அறநெறி புகட்டி காத்தருள் புரியவே
அயன் மால் அரனென்று உன் பாதாரவிந்தமதை
சரணடைந்தேன் இனியும் சோதிக்காது காத்தருள்வாய் (உன்னை அல்லால் )
Kama krodha
mohaadhikalai paripoornamaaka
azhithu
Araneri pugatti, katharul puriyave
Ayan maal aran yendru un padharvindhathai
Sarana adainthen,
iniyum sodhikkathu Kaatharulvai
( Unai allal)
After destroying
completely passiom , anger and attachment
Teaching rules of
Dharma and for protecting and blessing
Thinking you as Brahma, Shiva and Vishnu, I surrendered
To your lotus like
feet,Without further testing,
protect and bless
இசை அமைத்துப் பாடியவர் - திருமதி காயத்ரி ஆனந்த்
பாடலை கேட்க யூடூப் (YouTube) இணைப்பை உபயோகிக்கவும்!
https://youtu.be/wUtDCwflg64?si=icfMZSAFs02ptLZT
Music and sung by
Smt Gayathri Anand

No comments:
Post a Comment