பற்றிக் கொண்டேன் நின் திருவடியை !
Pathri konden un thiruvadiyai
I
caught hold of your divine feet
By
Anand
Vasudevan
Translated
by
P.R.Ramachander
ராகம் – முகாரி
Ragam
Mukari
பல்லவி
Pallavi
பற்றிக் கொண்டேன் நின் திருவடியை
கைவிடாது காத்தருள்வாய் நாடெங்கிலும் நடமாடிய தெய்வமே
Pathri konden
thiruvadiyai
Kai
vidaathu katharulvaai naadengilum
Nadamaadiya deivame
I have caught your divine feet
Without leaving me , please
protect
Oh our God who walked
all over the country
சரணம்
Charanam
அல்லல் எமை அணுகும் போது அருகில் இருந்து காத்திடுவாய்
நோய்கள் எமை தாக்கும் போது ஒளடதமாய் இருந்து காத்திடுவாய்
துன்பம் எமை சூழும் போது துவளாதிருக்க அருள் புரிவாய்
இன்பம் எமை தழுவும் போது தடுமாறா நிலை தந்திடுவாய்
Allal yemai
anukum poathu , arukil irunthu kathiduvaai,
Noikal yemai thaakkum poathu oudathamai
irunthu kathiduvai
THunbam yemai choozhum pothu
thuvalaathirukka arul purivaai
Inbam yemai thazhuvum poathu thadumaara nilai thanthiduvai
When worries come near me, please be near me and protect
me
When diseases attack me ,
please become medicine and protect me
When sorrow surrounds me please
bless me not to break
When pleasure surrounds me , give me a state of stability
இசை அமைத்துப் பாடியவர் - திருமதி சித்ரா ராகவன்
https://youtu.be/qoFfYLJ7bzl?si=LhDJeXZ4IMieNgAe
Music and song Smt
Chithra Raghavan
Hear it https://youtu.be/qoFfYLJ7bzl?si=LhDJeXZ4IMieNgAe

No comments:
Post a Comment