காலடி தோன்றிய பொற்பதமே !
Kaladi thondriya
por padhame
The
golden feet born in Kaladi
By
Anand
Vasudevan
Translated
by
P.R.Ramachander
ராகம் – ராகமாலிகை
Ragam Ragamalikai
பல்லவி
Pallavi
காலடி தோன்றிய பொற்பதமே நின்
கருணையால் நிகழ்ந்த அற்புதமே
பவதி பிக்க்ஷாம் தேஹி !
பவதி பிக்க்ஷாம் தேஹி !!
Kaladi thondriya
porpadhame , nin
Karunayaal nigazntha
arpudhame
Bhavathi bikshaam dehi
Bhavathi bikshaam
dehi
Oh Golden feet born in Kaladi
The surprise which happened by your mercy
Oh Madam , give me alms
Oh Madam , give me alms
சரணம்
Charanam
குரல் கேட்டு ஓடி வந்தாள் சங்கரன் முகம் கண்டு மனம் நெகிழ்ந்தாள்
மனம் பதைக்க உள் சென்றாள் - நெல்லிக்கனி கண்டு உளம் மகிழ்ந்தாள்
அன்னபூரணியாய் அவளைக் கண்டான் ஞானபூரணமாய் தோத்திரம் செய்தான்
அலைமகள் மனம் கனிந்தது அங்கே கனகமழை எங்கும் பொழிந்தது
மாம் பாஹி பத்மாவதி !! மாம் பாஹி ஹேமமயி !!
Kural kettu odi vanthal, Sankaran mukham
Kandu manam negizhndhal
Manam padhaikka ul chendraal -nellikani kandu kandu ulam maghizhnthaal
Annapooraniyaai avalai kandaan
Jnanapoornamaai thothiram cheithaan
Alai magal
manam kaninthathu , ange kanaka
mazhai yengum pozhinthathu
Maam pahi Padhmavathu !! Maam pahai
hema mayi
Hearing his voice she came running,
seeing face of Sankara , her mind melted
With shivering mind she went inside-Seeing goos berry fruit her mind became happy
She saw goddess Annapurni
He prayed with full of wisdom
The mind of Lakshmi melted, There
shower of gold
Took place every where
Oh god sitting on lotus protect me, Og goddess pervaded with Gold protect me
இசை அமைத்துப் பாடியவர் - திருமதி நிஹாரிகா ஸ்ரீகாந்த்
https://youtu.be/2Fy6HURTz2Q?si=hBOkMFAcPqRDjfbL
Music and song by Smt
Niharika Srikanth
Hear it
https://youtu.be/2Fy6HURTz2Q?si=hBOkMFAcPqRDjfbL

No comments:
Post a Comment