Monday, November 2, 2026

ஸ்ரீ ராமன் மீண்டும் பிறந்தானடி ! Sri Raman meendum piranthanadi

ஸ்ரீ ராமன் மீண்டும் பிறந்தானடி !

Sri Raman  meendum  piranthanadi

Sri Rama was born again


By

Anand Vasudevan

 

Translated by

P.R.Ramachander

 


ராகம் - ஹிந்துஸ்தானி சுத்த சாரங் ( சுத்த சாரங்கா )

Ragam Hindusthani  Sudha  saarang (Sudha  Saranga)

 

பல்லவி

Pallavi

 

ஸ்ரீ ராமன் மீண்டும் பிறந்தானடி தோழி

சேதி இங்கு அறிந்தேனடி

 

Sri Raman  meendum  piranthanadi  thozhi

Sethi  ingu  arinthenadi

 

Oh friend Sri rama  was  born again

I came to know news from here

 

அனுபல்லவி

Anupallavi

 

ஆதிரை நாள் இரவினில் புனர்வசுவில்

திருச்சுழியில் ரகசியமாய்

 

Aathirai  naal iravinil punarvasuvil

THiruchuzhiyil Ragasiyamaai

 

On the night  of Thiruvadhirai festival, in Punarvasu star

In THiruchuzhi  secretly

 

 

சரணம்

Charanam

 

ஆட்சி செய்தது அயோத்தியில் தோழி

அருள் புரிந்தது அருணையில்

அண்ணல் சென்றது வனவாசம் தோழி

ரமணர் இருந்தது மலைவாசம்

(ஸ்ரீ ராமன் மீண்டும்)

 

Aakshi  cheithathu  ayothiyil  thozhi

Arul  purinthathu  Arunayi;

Annal chendrathu vanavasam thozhi

Ramanar  irunthathu  Malai vasm

 

Oh Friend  , he  ruled  in Ayodhya

But he blessed us in THiruvannamalai

Oh Friend  , that lord did live in forest

But sani Ramana  lived in mountain life

(Sri Rama again)

 

சரணம்

Charanam

 

வலம் வந்தாரவர் அருள் புரிந்திட தோழி

வலம் செய்தாரிவர் அருள் பொழிந்திட

தர்மத்தில் வழுவாது நின்றார் அன்று தோழி

தர்மமே வணங்கிடும் உருவானார் இன்று

(ஸ்ரீ ராமன் மீண்டும்)

 

Valam  vanthaar  avar  arul purinthida , thozhi

Valam cheithaarivar arul  pozhinthida

Dharmathil  vazhuvaathu  nindrar  andru  thozhi

Dharmame  vanangidum  uruvaanaar  indru

(Sri Raman veendum)

 

Oh friend, he then went round  to bless

But he  went round  to pour  blessings

Oh friend , he stood  not slipping from dharma

But today  he took the form which  was  saluted by Dharma

(Sri  Rama again)

 

இசையமைத்துப் பாடியவர் - திருமதி உமா சங்கமேஸ்வரன்

https://youtu.be/xt-vqMtn2mY?si=G4_Jt3Cpdw5jh8rc

 

Music and song by  Smt Uma  sangameshwaran

Hear  it https://youtu.be/xt-vqMtn2mY?si=G4_Jt3Cpdw5jh8rc

 

No comments:

Post a Comment