நவராத்திரி பூஜையிலே – நவதுர்கை
Navarathri
poojayile-nava durgai avatharam
During the
worship of Navarathri there is incarnation of nine durgas
Translated by
P.R.Ramachander
பல்லவி
நவராத்திரி
பூஜையிலே – நவதுர்கை அவதாரம்
நலங்கள்
யாவும் தந்திடுவாள் – ஞானசக்தி வடிவானாள் [1]
Pallavi
Navarathri
poojayile-nava durgai avatharam
Nalangal
yaavum thanthiduvaal-jnana Sakthi vadivaanaal
During the
worship of Navarathri there is incarnation of nine durgas
She who has
the form of power of wisdom will give all that
is good-
சரணம் 1 (துர்க்கை) Charana 1 (durga)
முதல் மூன்று நாளினிலே
துர்க்கையவள் வந்திடுவாள்
மூவுலகும்
காப்பவளாய் சிம்ம வாகனமேறிடுவாள்
வீரமும்
தீரமும் நம் நெஞ்சினில் நிறைத்திடுவாள்
வினை
யாவும் தீர்த்திடவே வேல் கொண்டு வந்திடுவாள்
Mudhal moondru naalinile, durgayaval vanthiduvaal
Moovulakum kaappavalai, Simma vahanam yeriduvaal
Veeramum Dheeramum nam nenjil niraithiduvaal
Vinai yaavum theernthidave vel kondu vanthiduvaal
On the first
three days, she will come as Durga
She would
come riding on a lion as one who
protects the three worlds
She would
fill our mind with valour and courage
For putting
an end to our bad fate she will come
with Vel(spear)
சரணம் 2 (லட்சுமி)
Charanam -2 (Lakshmi)
அடுத்த
மூன்று நாளினிலே அலர் மேல் மங்கை வந்திடுவாள்
அலைமகளாய்
லட்சுமியாய் அமுத கலசம் ஏந்திடுவாள்
செல்வமும்
சிறப்பும் நம் இல்லினில் சேர்த்திடுவாள்
சிந்தாகுலம்
தீர்த்தே நல்வாழ்வு தந்திடுவாள்
Adutha moondru naalinile, alar mel mangai vanthiduvaal
Alai makaiaai Lakshmiyaai Amutha kalasam yenthiduvaal
Selvamum chirappum nam Illile serthiduvaal
Chithaa aakulam theerthe nal vaazhvu thanthiduvaal
For the next three days, lady on opened flowerwill come
As a the daughter
of waves she will carry pot of nectar
She will add wealth and speciality to our home
Putting an end to worries she would give good life
சரணம் 3 (சரஸ்வதி)
Charanam 3 (Saraswathi)
இறுதி
மூன்று நாளினிலே கலைவாணி வந்திடுவாள்
வெண்தாமரை
பீடத்திலே வீணை ஏந்தி அமர்ந்திடுவாள்
கல்வியும்
அறிவும் நல் கலைகளும் தந்திடுவாள்
கற்பனைத்
திறனூட்டி கவிபாட வைத்திடுவாள்
Iruthi moondru naalinile Kalaivaani vanthiduvaal
Venthamarai peedathile veenai yenthi amarnthiduvaal
Kalviyum arivum, nal kalaikalum thanthiduvaal
Karpanai thiran ootti kavi paada vaithiduvaal
In the last three days, Goddess Saraswathi would come
She would sit on seat of white lotus and hold the neena
She she would give
education, wisdom and give all fine arts
By increasing power of imagination, she would
make us sing poems
