உனைத் தினம் தொழும் வரம் தாருமைய்யா
Unai dhinam
thozhum varam thaarum Ayya
Please give me boon of
daily saluting you, Lord
By
Anand Vasudevan
Translated by
P.R.Ramachander
ராகம் - ஷண்முகப்ரியா | தாளம் – ஆதி
Ragam Shanmukha
Priya
THaala aadhi
பல்லவி
Pallavi
உனை தினம் தொழும் வரம் தாருமைய்யா
மருதமலை முருகைய்யா
Unai dhina, thozhum
varam thaarumayya
Maruthamalai
Murugayya
Oh Lord Muruga of Marutha malai
Please give me boon of daily sluting you
அனுபல்லவி
Anupallavi
படியேறி உன் புகழ் பாடி வருவேன் அய்யா
Padiyeri un
pugazh paadi varuven Ayya
Oh sir, climbing the steps I will come singing your fame
சரணம்
Charanam
முத்துஸ்வாமி தீக்ஷிதரை திருத்தணியில் ஆட்கொண்டாய்
அருணகிரிநாதரை அண்ணாமலையில் ஆட்கொண்டாய்
செங்கல்வராயரும் வள்ளிமலை ஸ்வாமிகளும்
குருஜி ராகவனும் உந்தன் புகழ் பாடினரே
செந்தமிழால் நானும் உனை பாட ஆவல் கொண்டேன்
எனக்கும் அருள் புரிந்து உன்னை பாட வைப்பாயா
Muthu swami deekshitharai thiruthaniyil aatkondai
Arunagiri Nadharai Annamalayil aatkondai
Sengalvarayarum , valli
malai swamikalum
Guruji Raghavanum
unthan pugazh paadinare
Senthamizhaal naanum unai paada aaval
konden
Yenakkum arul purinthu Unnnai paada
vaippaayaa
You made Muthuswami
deekshithar yours in Thiruthani
You made Arunagiri nadhar yours in Annamalai
SEngalvaraya, Valli malai Swamiji and Guruji
Raghava sang your
fame
I got desire to sing
you in pure thamizh
With you bless me and make me sing about you
இசை அமைத்துப் பாடியவர் - திருமதி காயத்ரி ஆனந்த்
பாடலை கேட்க யூடூப் (YouTube) இணைப்பை உபயோகிக்கவும்!
https://youtu.be/qGeC1-Akvio?si=JA9naRgqhdqwsjP0
Music and Song Smt Gayathri Anand

No comments:
Post a Comment