Sunday, November 1, 2026

தத்வமஸி மறை பொருள் ! Thathwamasi Marai porul

 தத்வமஸி மறை பொருள் !

Thathwamasi  Marai porul

Secret  meaning  of Thathwamasi

By

Anand Vasudevan

 

Translated by

P.R.Ramachander

 


ராகம் – ஹம்சநாதம்

Ragam  Hamsanadham

 

பல்லவி

Pallavi

 

தத்வமஸி மறை பொருள்
உணர்த்திட வேண்டுகிறேன் – ஐயப்பா

 

THathwamasi  marai porul

Unarthida  vendugiren Ayyappa

 

Oh Ayyappa, I request  you to make me realize

The  secret meaning  of Thathwamasi

 

அனுபல்லவி

Anupallavi

 

பரம்பொருள் ஒன்று சபரியில் அமர்ந்தருள
அலைகடலென வரும் அடியவர்க்கு நின்னருளால்
(
தத்வமஸி )

 

Paramporul ondru  sabariyil amarntharula

Alai kadalena varum  adiyavarkku ninarulaal

(THathwamasi)

 

When a  divine  form sat  and blessed us in Sabari

For the devotees who come as ocean of waves, By your blessing

(Thathwamasi)

 

சரணம்

Charanam

இருமுடி கொண்டவரின் மனக்கவலை தீருமே
திருநாமம் சொல்வோரின் வல்வினைகள் மாயுமே
முவ்வாறு படி ஏற அழுக்காறு நீங்குமே
அவ்வாறு மனமாசுகள் யாவும் ஒழியுமே
(
தத்வமஸி )

 

Irumudi  kondavarin  manakavalai  theerume

THirunamam, solvorin valvinaikal  maayume

Muvvaru padi yera azhukkaru  neengume

Avvaru mana maasukal yaavum Ozhiyume (Thathvamasi)

 

The mental worries of those who carry the twin bundle will end

The  bad fate  of those  who chant the divine name will get erased

To those  who climb the eighteen steps  jealousy would be erased

Like that ,The six  stains of mind would get  destroyed

(thathvamasi)

அருட்பெருஞ்ஜோதி இங்கு மகர ஜோதியாய் ஒளிரும்
தனிப்பெரும் கருணை கொண்டு பக்தர்களை காத்தருளும்
அபயம் தேடி வருவோர்க்கு வேண்டுவது அருளுமே - வேறு
உபாயமின்றி சரணடைய முக்தியது நல்குமே
(
தத்வமஸி )

 

Arut perum jothi ingu  makara jothiyai  olirum

Thani perum karunai kondu  Baktharkalai Kaatharulum

Abhayam thedi varuvorkku venduvathu arulume-Veru

Upayamindri saranadaya muthiyathu  Nalgume

(THathwamasi)

 

The huge  blessed light  will change hear  as Makara Jyothi

With the huge rare mercy, the  devotees   would be protected

To those who come  searching for protection, all their needs would be fulfilled

When you surrender without condition , the salvation would be given

(Thathwamasi)

 

இசை அமைத்துப் பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
பாடலை கேட்க யூடூப் (YouTube) இணைப்பை உபயோகிக்கவும்!
https://youtu.be/DP8QWsZJy-A?si=ewrgL9df2T4G9Xf4

 

Music and song by Smt  Rugmani  Srikrishna

Hear it https://youtu.be/DP8QWsZJy-A?si=ewrgL9df2T4G9Xf4


No comments:

Post a Comment