சதாசிவ நாமம் கொண்ட மெய்ஞானியே !
Sadhashiva namam Konda
meijnaniye
The true sage who had name Sadhashiva
By
Anand Vasudevan
Translated by
P.R.Ramachander
ராகம் – ரேவதி
Ragam-Revathi
பல்லவி
Pallavi
சதாசிவ நாமம் கொண்ட மெய்ஞானியே சந்திரசேகரர் வாழ்த்தி போற்றிடும் கலைவாணியே
Sadhashiva namam Konda meijnaniye
Chandra shekarar vaazhthi pothidum
Kalaivaniye
The true sage who had
name Sadhashiva
The goddess of arts praised by
Chandrashekara (Mahaperiyava)
சரணம்
Charanam
சதாசிவ சாஸ்திரி எனும் பூர்வாஸ்ரம நாமம் சாச்சு என்பதோ அன்பால் அழைக்கும் நாமம்
சிவன்சார் என்பது பக்தர்கள் வணங்கிடும் நாமம் ஞானி என்பதே உலகோர் உணர்ந்திட்ட நாமம்
குறையென வருவோரின் சுமையது குறைந்திடும் நிறையென நாளும் மனமது பணிந்திடும்
கறையது நீங்கியதால் உளமது ஒடுங்கிடும் இறையின் வழியினிலே தினமது நாடிடும்
Sadhashiva Sasthri yenum poorvasrama namam
Chaachu yenpatho anbaal
azhaikkum namam
Shivanaar yenpathu baktharkal vanangidum namam
Jnani yenpathe
ulagor unarthitta Namam
Kurayena varuvorin sumayathu kuraithidum
Nirayena naalum manamathu
paninthidum
Karayathu neengiyathal ulamathu
odungidum
Irayin vazhiyinile dhinamathu
naadidum
His name in previous stage of Life
was Sadhashiva sasthri
His fans with love
used to refer him as Chaachu
His devotees used to refer him as Shivan Saar
The normal person of the world knew
him as sage
Due to the fact that he reduced the burden of those
Who came to see him as having problems and
Due to this the mind will always salute him
Because the stain has been removed,
mind would bow
And
would desire for him in the path of God
இசை அமைத்துப் பாடியவர் - திருமதி நிஹாரிகா ஸ்ரீகாந்த்
https://youtu.be/soRS898YcF4?si=fz1o8qvJ7GV1sfNf
Music and song -Smt
Niharika srkanth
Hear it https://youtu.be/soRS898YcF4?si=fz1o8qvJ7GV1sfNf

No comments:
Post a Comment