செந்தமிழால் வாழ்த்திட வேண்டும் !
Chenthamizhaal Vaazhthida
vendum
We
should praise in pure tamil
By
Anand Vasudevan
Translated by
P.R.Ramachander
ராகம் – ஷண்முகப்பிரியா
Ragam -Shanmukha priyaa
விருத்தம்
முருகன் குமரன் குகன் என்று மொழிந்து உருகும் செயல் தந்து உணர்வு என்று அருள்வாய்
பொரு புங்கவரும் புவியும் பரவும் குருபுங்கவ எண் குண பஞ்சரனே (கந்தர் அனுபூதி 15)
Murugan,
kumaran Guhan endru mozhindu,
Urugum cheyal thanthu unaruv endru arulvay,
Poru punga varum puviyum paravum,
Guru pungava enguna panjarane. 15
Oh Lord who is the teacher praised by,
Devout devas and the people of earth,
Oh Lord who is blessed with eight qualities,
“Please grant me the senses which make my mind to melt,
When calling you, “Muruga”, “Kumara”, and “Guha””
பல்லவி
Pallavi
செந்தமிழால் வாழ்த்திட வேண்டும் - முருகா உனை பைந்தமிழால் வணங்கிட வேண்டும்
Chenthamizhaal vaazhthida
vendum-murukaa
Unnai Painthamizhaal vanangida vendum
WE who should praise you in old tamizh-Oh
Murukaa
We should salute you in
pure thamizh
சரணம்
Charanam
முக்குண நிலை கடந்தருள் முருகேசன் நான்மறை போற்றிப் பாடிடும் ஸுப்ரமண்யன்
ஐந்தெழுத்தவன் குருவாய் வணங்கிடும் ஸ்வாமிநாதன் அறுபடையில் அருள் புரிந்திடும் ஆறுமுகன்
ஞானப்பழம் விரும்பிய ஞான பண்டிதன் சூரனை வதம் செய்தருள் செந்தில்நாதன்
வள்ளி தெய்வானை மணந்தருள் குமரேசன் அருணகிரி சந்தத்தமிழ் பாடிய குருகுகன்
Mukkuna nilai kadantharul murukesan
Naanmarai pothri paadidum Subrhamanyan
Iynthezhuthavan guruvai vanangidum
Swaminathan , arupadayil arul
purinthidum aarumukhan
Jnana pazham virumbiya jnana
pandithan
Sooranai vadham cheitharul
chendhil nadhan
Valli deivaanai manatharul kumaresan
Arunagiri Chandha thamizh
paadiya Guruguhan
The Murukesa who has crossed
the three stages in life
The Subrahamanya sung by the four vedas
SWamintha who is saluted as Guru by
Lord Shiva
The six headed one who blesses in
Arupadai temples
The wise scholar who wanted
the wisdom fruit
The Chenthil Nadha who killed
Soora padhma
The Kumaresa who married Valli and
deivanai
The Guruguha about whom Aruna giri nadhar sang in grammatical tamizh
இசை அமைத்துப் பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
https://youtu.be/bbm1YflxzcA?si=Z1vYL5YpollG00PI
Music and song Smt Rugmani
Krishna
Hear it https://youtu.be/bbm1YflxzcA?si=Z1vYL5YpollG00PI

No comments:
Post a Comment