Wednesday, November 4, 2026

அனுஷ மஹோத்ஸவம் கொண்டாடுவோம் ! Anusha mahothsavam Kondaaduvom

அனுஷ மஹோத்ஸவம் கொண்டாடுவோம் !

Anusha mahothsavam  Kondaaduvom

We will celebrate Grant  festival of Anusha(Birthday of  Maha periyava)

By

Anand Vasudevan

Translated by

P.R.Ramachander

ராகம் – தோடி

Ragam -thodi

பல்லவி

Pallavi

அனுஷ மஹோத்ஸவம் கொண்டாடுவோம் அனுஷ நாயகனின் அருள் பெறுவோம்

Anusha  mahothsavam kondaaduvom

Anusha  nayakanin  arul peruvom

WE will celebrate great festival of Anusha

WE will get the blessing of lord(saint) of Anusha

சரணம்

Charanam

நூறாண்டுகள் நமக்காக வாழ்ந்த மஹான் அனுக்கிரஹம் செய்திடவே வந்த மஹான்

தர்மநெறியில் வழுவாது நிலைத்த மஹான் வேதநெறி தழைத்திடச் செய்த மஹான்

சொல்லாமல் நோக்கறியும் அற்புத மஹான் - குறை இல்லாமல் செய்திடும் இணையில்லா மஹான்

முக்காலமும் உணர்ந்து அருளிடும் மஹான் எக்காலம்மும் நாம் தொழுதிடும் காஞ்சி மஹான்

Noorandukal  namakaka  vaazhntha  mahan

Anugraham cheithidave  Vantha  mahaan

Dharma neriyil vazhuvathu nilaitha mahaan

Veda neri thazhaithida  cheitha  mahaan

Sollaamal nokkariyum  arpudha  mahaan

Kurai illamal  cheithidum  inayillaa mahaan

Mukkalamum unarnthu  arulidum  Mahaan

Yekkalmum naam Thozhuthidum Kanchi Mahaan

The great one who lived  hundred years for us

The  great one who came only to do blessing

The great one who never swerved out of path of Dharma

The great one who made  the path of Veda  to grow well

The wonderful  great one who understood without saying

The  comparison less great one who destroyed wants

The great one who knew all the three times and told us

The great of Kanchi whom we would be saluting at all times

இசை அமைத்துப் பாடியவர் - திருமதி மோஹனா கிருஷ்ணன்

https://youtu.be/cOcYSbu8A2c?si=LPDeiOQGdG6g3xSv

Music and song  Smt Mohana Krishnan

Hear it https://youtu.be/cOcYSbu8A2c?si=LPDeiOQGdG6g3xSv

No comments:

Post a Comment