அம்மையார் ஐக்கியம்
Ammayaar Ikkiyam
Merging of Karikkal Ammayar
( A song about Karaikkal ammayar)
Translated by
P.R.Ramachander
பல்லவி
Pallavi
கருணை வடிவமான காரைக்கால் அம்மையே
மாங்கனியினால் அருள் பெற்ற
புனிதவதி தாயே
Karunai vadivamaana Karaikkal Ammaye
Mamkaniyinaal arul pethra
Punithhavathi thaaye
Oh Karaikkal amma who is like the form of mercy
Oh mother Punithavathi(form of purity)
Who got blessed by a mango fruit
அனுபல்லவி
Anupallavi
தனதத்தர் தர்மவதியின்
தவத்தினில் அவதரித்தாய்
தரணியில் சிவ பூஜை
தன்னையே நினைத்திருந்தாய்
(கருணை)
Dhanadathar , dharmavathiyin
Thavathil avatharithai
Daraniyil Shiva poojai
Thannaye ninaithirunthai(Karunai)
You were born in the penance
Of Dharma Datha and dharmavathi
In the world, you were,
Always thinking of worship of Lord Shiva
சரணம்
Charanam
பரமதத்தனை மணந்து
பாங்குடன் இல்லறமும்
அடியவர் பூஜையும்
குறைவின்றி நினைத்திருந்தாய்
மாய வேடம் அணிந்த
மகேசனை உணராமல்
நாயகன் தந்த இரு
கனிகளில் ஒன்றளித்தாய்
(கருணை)
Parama dathanai Mananthu
Paangudan illaramum
Adiyavar Poojayum
Kurayindri ninaithirunthai
Maya vedam anintha
Mahesanai unaramal
Nayakan thantha iru
Kanikalil ondralithai(Karunai)
You married Parama Datha
And always thought of proper married life
And worship of divine souls
And carried them without any problem
Without realizing it is God Shiva
You gave the poor man one fruit
Out of the two given by your lord(Karunai)
வறியவர் அகலவும்
துணைவரும் வந்தார்
அறுசுவை உணவுடன்
ஒரு கனியை படைத்தாய்
பிறிதொன்றையும் கேட்க
பேதையாகி நின்றாய்
மறையவனை தொழுது
மாங்கனியை பெற்றாய்
(கருணை)
Variyavar akalavum
Thunaivar vanthar
Aru suvai unavudan
Oru kaniyai padaithai
Pirithondrayum ketkka
Pedhayaki nindrai
Marayavanai thozhuthu
Mankaniyai petrai (Karunai)
When the poor man left
Your husband came
With six different tastes
You cooked the one fruit
When he asked about other one
You stood not knowing anything
Saluting the God ,
You got the other mango fruit (karunai)
கணவரும் திகைத்தார்
கடவுளே நீ என்று
மனம் நடுங்கி விரைந்து
மதுரையை அடைந்தாய்
நாதனை தேடி தேடி
தேய் நிலவாக ஆனாய்
மதுரையிலே கண்டாய்
மனம் மயங்கி நின்றாய்
( கருணை)
Kanavarum thigaithar,
Kadavule nee yendru
Manam nadungi virainthu
Madurayai adainthai
Nadhanai thedi thedi
Thei nilavaaka aanaai
Madurayil kandai
The husband was baffled
Thinking that you are god yourself
With a shivering mind , speedily
You reached Madurai
Searching and searching for the lord
You became like moon’s crescent
And you saw madurai
கணவனும் மனைவியும்
குழந்தையுடன் விரைந்து
காலில் பணிந்தனர்
காத்தருள்வாய் என்று
கணத்தினிலே ஊனை
கரைத்து என்புருவானாய்
காலின்றி சிரசினால்
கடந்து கைலை அடைந்தாய்
( கருணை)
Kanavanum manaiviyum
Kuzhanthayudan virainthu
Kalil paninthanar
Kathu arulvai yendra
kanathile oonai
Karaithu yenpuruvanai
Kalindri sirassinaal
Kaddanthu kailai adainthai
The husband and wife
Along with child cme fast
At the instant when you said
Please protect me,
Mixing all your flesh ,
You became form of bones
Without hands by the head
You crossed and reached Kailasa