Muruganukku Mareu peyar Azhaku முருகனின் மறுபெயர் அழகு
The other name of Muruka is beauty
ராகம்: பெஹங்
Ragam Behang
By
குரு சுராஜானந்தா
Guru Surajananda
Translated by
P.R.Ramachander
முருகனின் மறுபெயர் அழகு அந்த
முறுவலில் மயங்குது உலகு
Muruganin maru peyar Azhaku-antha
Muruvalil Mayanguthu ulagu
The other name of Muruga is beauty
By his smile, the world goes in to faint
குளுமைக்கு அவனொரு நிலவு
குமராயென சொல்லி பழகு | |
Kulumaikku avan oru nilavu
Kumaraa yena cholli pazhaku
He is a moon light for the coolness
Practice by saying “Oh Kumara”
வேதங்கள் கூறிடும் ஒளியே உயர்
வேலொடு விளையாடும் எழிலே | |
Vedangal kooridum Oliye,. Uyar
Velodu vilayaadum yezhile
Oh light mentioned in the Vedas, Oh prettiness
Which plays with the high Vel
துறவியும் விரும்பிய துறவே (நீ )
துறவியாய் நின்றிட்ட திருவே | |
Thuraviyum virumbiya Thurave(nee)
Thuraviyai nindritta thiruve
Oh sacrifice liked by the sages,
You are the divinity who stood as sage
No comments:
Post a Comment