குறையொன்றுமில்லை
காமகோடிப் பெரியவா!
Kurai ondrum illai, Kama kodi  periyava
I do not have  any
wants, Oh periyava  of Kamakoti
 
by
காயத்ரி
சங்கர்
Gayathri sankar
 
Translated by
P.R.Ramachander
 
Ragam    Shiva
Ranjini
Thalam AAdhi
 
Pallavi
 
குறையொன்றுமில்லை
காமகோடிப் பெரியவா!
குறையொன்றும்
இல்லை தேவா! 
குறையொன்றும்
இல்லை ஸத்குருவே!
 
Kurai  ondrum illai
, kamakodi periyava
Kurai ondrum illai devaa
Kurai  ondrum
illai  sath guruve
 
I do not have  any
wants, Oh  Periyava  of Kamakoti
I do not have  any
wants, oh God
I do not  have any
wants , Oh sath guru
 
Anupallavi
 
கண்கள்
உனைக் காண்கின்ற பாக்கியத்தை இழந்தாலும்
கண்ணொளியாய்
என்னை காத்திட நீர் இருக்கீர் (குறையொன்றும்).
 
Kankal  unai  kankindra  
bhagiyathai  yizhanthalu
Kannoliyai 
kathida  neer yirukker  (Kurai ondrum illai)
 
Though the  
eyes  have lost the luck of seeing
you,
When you  are
there  to protect  the light of the eyes(I do not have  any wants)
 
Charanam
 
வேண்டியதைத்
தந்திட வாஞ்சையுடனே வந்து 
வேண்டியது
வேண்டும் முன் வரமளிக்கும் வள்ளலே
'குருதேவா!
ஐய ஜய ஶ்ரீசந்த்ரசேகர சரஸ்வதி'
திரையின்
பின் அமர்ந்திட்டீர். தேவா! 
அறியாமை
திரை நீக்கி எமக்கருள் தேவா! உம்மை- 
மறையோதும்
ஞானியர் மட்டுமே உணர்வார் என்றாலும்
குறையொன்றும்
எனக்கில்லை தேவா!
குன்றின்
மேல் ஒளிரும் ஞானப்பெரும் ஜோதி! 
 
1/Vendiyathai thanthida , vanchayudane  vanthu
Vendiyathu vendum mun 
, varamalikkum   vallale
Guru deva, Jaya jaya sri 
Chandra shekara  saraswathi
Thirayin pin 
amarnthiteer devaa
Ariyamai   thirai
neekki.,yemakku   arul devaa
Ummai marayothum jnaniyar mattume unarvaar  yendraalum
Kurai  ondrum  yenakkillai 
devaa
Kundrin mel  olirum
jnana  perum jothi(Kurai ondrom illai..)
 
Oh great  one who
used  to give boons  of what 
I want,
By coming 
with  great  affection to 
give  what  I want
Oh God  like guru,
hail,  hail, Sri Chandra   shekara 
saraswathi
Oh God who is  
sitting  behind the screen,
Though only pundits who chant Vedas  know you,
Oh God  , I do not
have  any wants
Oh   great
light  which shines  above the hill (I do not have any wants..)
 
2. 'குருதேவா!
ஜெய ஜெய ஶ்ரீசந்த்ரசேகர சரஸ்வதி' 
கலியின்
பிடியினின்று பக்தர்களைக் காக்க
காமாக்ஷியன்னையே உருவெடுத்து வந்தீர்!
குறையொன்றும்
இல்லை காமகோடிப் பெரியவா!
யாவர்க்கும்
அருள் செய்யும் குணநிதி உன் உருவில் 
ஏதும்
தர இருக்கும் கருணைக்கடலன்னை
என்றும்
இருந்திட ஏது குறை எனக்கு?
ஒன்றும்
குறையில்லை ஸத்குருதேவா! 
'குருதேவா!
ஜெய ஜெய ஶ்ரீசந்த்ரசேகர சரஸ்வதி' ! 
2.Guru deva, jaya jaya sri Chandra  shekara  
saraswathi
Kaliyin pidiyil  
nindru bhaktharkalai kaakka
Kamakshi annaye  
uruveduthu  vantheer
Kurai  ondrum
illai, kama kodi  periyavaa
Yaavarkkum   arul
cheyyum  , guna nidhi  , un uruvil,
Yethum thara 
karunai kadalannai
Yendrum irunthida, yethu 
kurai   yenakku
Guru deva , jaya, jaa 
, Sri Chandra shekara  saraswathi(Kurai  ondrum illai)
 
Oh God  like guru,
hail,  hail, Sri Chandra   shekara 
saraswathi
For protecting devotees 
from the hold  of Kali age
You took the form 
of mother Kamakshi and came
I do not have   any
wants , oh Periyava  of Kamakoti
The treasure  
of  good characters  came to help all in your form,
And became the ocean of 
mercy  to grant  any thing
When everything is there, how will I have  any wants
Oh God  like guru,
hail,  hail, Sri Chandra   shekara 
saraswathi(I do not have any wants)