Thursday, September 24, 2026

மரகத வடிவும் மதுரித பதமும் Marakatha vadivum , mathuritha Padhamum

மரகத வடிவும் மதுரித பதமும்

Marakatha  vadivum  , mathuritha Padhamum

 

By

சாஸ்தா ராஜகோபால்

Sastha  Raja gopal 


Translated by

P.R.Ramachander

 

 

ராகம்: செஞ்சுருட்டி!

Ragam  Chenchurutti

 

பல்லவி:

Pallavi

 

மரகத வடிவும் மதுரித பதமும் வந்தெனை ஆளாதோ!

மலர்ப் பதம் தனிலே தங்கிடுந் துகளாய் உறு புகல் தாராதோ!

 

Marakatha  vadivum Madhuritha  padhavum  Vanthu  yenai aalaatho

Malar padham thanile thangidum thugalaai uru  pugal  thaaraatho

 

Will not  the emerald  like form and sweet  words, come and rule over me

Will not it allow me for safe stay as  the dust in the  flower  like place

 

அனுபல்லவி:

Anupallavi

 

கரமதில் கொஞ்சும் அஞ்சுகமாய் இவ்வடியனும்

ஆவேனோ!

கயலுடைக் கண்ணியைக் காணாதே என் ஆவியும் சோர்வேனோ!

 

Karam aathil anchukamai yivadiyanum aaveno

Kayaludai kaNNIyai kaanaathe , yen aaviyum  chorveno

 

Will  this poor one  ever  become  the  bird  in your hand

Without seeing  her with fish like eyes, will I loose my soul

 

சரணம்:

Charanam

 

முழுமதி முகமும் முகிழிள நகையும் மாதுளை இதழும் முழுவதும் மரகத

மணிக்கொடி நிறமும்

மணி முடியழகும் மணியுடை மேகலைத் திகழிடையழகும்

அமுதுறு முலையும்

அப்பிறை நுதலும் அங்கையிற் கிளியும் செங்கையினெழிலும்

அங்கயற்கண்ணியின்

மா மலர்ச் சரணும் காணேன் என்னாளோ! கலி தீரேன் அந்நாளோ!

 

Muzhu  mathi mukamum , mukizh ila nakayum , mathulai  yithazhum, muzhuvathum Marakatha

Mani  kodi  niramum

Mani mudiyazhakum , maniyudai mekalai thigazh idai azhakum

Amuthuru  mulayum

Appirai nuthalumm , angayar  kiliyum chenkayin yezhilum

Angayarkanniyin

Maa malar saranum kaanen, yennalo, Kali theeren  annalo

 

Full moon like  face, young  bud like face, Pomegranate like lips  complete body of the colour  of emerald

The beauty of gem like  shining hair The beauty  of her hips tied with gem studded  belt, her busts dripping with nectar

The forehead like  crescent of moon , parrot in her  hand, the beauty  of her ever giving  hand

Her garland of great  flowers, I am not  able to see , That day my desires  would be fulfilled

 

தாயவள் போலொரு  தகையுடைத் தெய்வம் தரணியில் உண்டோ!

அவள் தண்டமிழ்ப் பாண்டியப்  பைங்கிளி அன்றோ!

தாரணி எல்லாம் ஆள்பவளன்றோ!

தயைக்கொரு மீனாள் என்றானவளன்றோ!

 

Thaayaval poal oru thagai udau deivam  Dharaniyil  undo!

Aval  thadamizh pandiya   painkili  Andro

Dhaarani yellam aalbaval Andro!

Dhayaikku oru yendraan  avalandro

 

Is there  suitable  god who looks like  a mother in the world

Is the  not the ancient tamil pretty  bird who is from Pandya  Naadu

Is she not one  who rules  the entire world

Is she not the one who is referred to as The one wish with great mercy

 

நாயனும் வாழ்ந்திட அருள்பவளன்றோ!

நல்கிட நலமன்றி வேறெதும் அறிந்தினளன்றோ!

அந்தக்  கருணையின் கடலைக் கனிந்திடும் அருளைச்

சேர்வதும் என்றோ!

 

Naayanum  vaazhnthida  arulbaval Andro,

Nalgida nalam indri verethum  arinthinal  Andro

Antha  karunayin kadalai, kaninthidum arulai  servathum yendro

 

Is she not the one who blesses the base one , also  to live well

Is she not one who does not have  anything except  comfort  to give

When will I be able to join that ocean of mercy, The one with maturing blessing 

 

 

No comments:

Post a Comment