Thursday, September 17, 2026

#கணபதிகானம் #சதுர்த்திகானம் Ganapathi Ganam-Chathurthi Ganam

#கணபதிகானம்  #சதுர்த்திகானம்

Ganapathi Ganam-Chathurthi  Ganam

Song on Ganapathi-Song on Chathurthi

 

By

Saanu Puthran

 

Translated by

P.R.Ramachander

 


பல்லவி:

Pallavi

 

விஜய விநாயகனே சரணம்

வேண்டிடும் வரமதை வேண்டுவோர்க்கருளும்

விஜய விநாயகனே சரணம்

விஜய விநாயகனே ...

 

Vijaya  vinayakane  Saranam

Vendidum  varamathai venduvorkku  Arulum

Vijaya Vinayakane Saranam

Vijaya  Vinayakane

 

I surrender  to  Victorious  Ganesa

He  who blesses the requested boons to those who request

I surrender to  Victorious  Ganesa

 

அனுபல்லவி:

Anupallavi

 

கங்கையும் திங்களும் சூடிடும் தலைவனின்

கஜமுகத் தலைமகன் தாள் பணிந்தேனே

விஜய விநாயகனே ...

 

Gangayum  thingalum choodidum THalaivanin

Gaja Mukha THalai makan Thal paninthene

Vijaya Vinayakane

 

I salute  the feet  of  the  elephant  faced son,

Of the  Lord  who wears  Ganga and the moon

Oh Victorious  Ganesa

 

சரணம்

Charanam

 

ஆதியும் அந்தமாய் விளங்கிடும் தலைவனே

ஓம் எனும் மந்திரத்தில் ஒலி சிந்தும் நாதனே

சோதி வடிவான சூக்ஷம நாயகனே

சுடர்விடும் வாழ்வளிப்பாய் விஜய விநாயகனே

விஜய விநாயகனே ...

 

AAdhiyum andhamaai vilangidum  thalaivane

Om yenum manthirathil oli  chinthum  Naadhane

Jothi vadivaana sookshma nayakane

Sudar  vidum vaazhvalippai , Vijaya Vinayakane

Vijaya  Vinayakane

 

Oh Lord who was  the beginning  and end

Oh Lord who showers  sound on the  letter “Om”

Oh minute  Lord  who has form  of light

Grant  us life which throws light , Oh  Victorious  Ganesa

Oh Victorious  Ganesa

 

No comments:

Post a Comment