Monday, September 28, 2026

ஆதிலட்சுமி தேவிக்கு Aadhi Lakshmi devikku

ஆதிலட்சுமி தேவிக்கு

Aadhi  Lakshmi  devikku

 

Translated by

P.R.Ramachander

 

Rag Nadhanamakriya

Thalam  Adhi

 

Hearthe song https://www.youtube.com/watch?v=I7PdvPZ-158

 

பல்லவி

Pallavi

 

ஆதிலட்சுமி தேவிக்கு அழகாய் விளக்கேற்றி

பஞ்சு திரி போட்டு பசும் நெய்தனை ஊற்றி

குங்குமத்தில் பொட்டிட்டு கோல மஞ்சள்தானமிட்டு

பூமாலை சூட்டி வைத்து பூஜிப்போம் உன்னை திருமகளே

திருவிளக்கை ஏற்றி வைத்தோம் திருமகளே வருக (மூன்று முறை)

குலம் விளங்க எங்கள் வீட்டில் கொலுவிருக்க வருக

அலை மகளே வருக ஐஸ்வர்யம் தருக

அலை மகளே வருக ஐஸ்வர்யம் தருக

 

Aadhi Lakshmi  devikku  azhakaai  vilakkethi

Panju  thiri poattu , pasum nei thanai  OOthi

Kukumathile pottittu, Kola manjal thanamittu

Poo malai  chootti vaithu  poojippom  THirumagale

Thiru vilakkai yethri  vaithom, Thhirumagale varuka(moondru  murai)

Kulam vilanga yengal veettil koluvirukka varuka

Alai  magale varuka , Aiswaryam tharuka

Alai magale  varuka , aiswaryam  THaruka

 

Drawing a pretty Rangoli  to  the  First  Lakshmi

After  putting cotton wick, After  pouring cow’s ghee

After  putting thilak  in Kumkum , After  drawing turmeric Rangoli

After  decorating with flower  garland, we will worship the divine  goddess

WE have  lighted  the divine lamp, Oh Goddess Lakshmi  (thrice)

Please  come for sitting  in a decorative  manner and  our clan  to prosper

Oh  daughter  of waves  please come, Please grant us  prosperity

Oh daughter of waves please  come , please grant us prosperity

 

சரணம் - 1

வாசலிலே மாக்கோலம் வீட்டினிலே லட்சுமிகரம்

நெற்றியிலே ஸ்ரீசூர்ணம் நெஞ்சினிலே லட்சுமிகரம்

அம்மா நீ ஆதரித்தால் அகிலெமெல்லாம் இன்பமயம்

அஷ்ட்மாசித்தியுடன் லோகமெல்லாம் க்ஷேமமயம்

அலை மகளே வருக ஐஸ்வர்யம் தருக

அலை மகளே வருக ஐஸ்வர்யம் தருக

 

Charanam 1

Vaasalile  maakkolam veettile lakshmikaram

Netriyile  sri choornam nenjinile Lakshmi  karam

Ammaa, nee aadharithaal akhilamellam inba mayam

Ashtama sidhiyudan lokamellam kshema  mayam

Alai  Magale  varuka  , Aiswaryam tharuka

Alai  makale  varuka, Aiswaryam  tharuka

 

Rangoli outside  house ,grants  prosperity  to the  home

Putting religious mark on forhead , prosperity of the mind

Oh mother  if you support us , The entire  world  is pervaded with sweetness

With  eight type  of occult yoga, The  entire world is comfortable

Oh  daughter  of waves  please come, Please grant us  prosperity

Oh daughter of waves please  come , please grant us prosperity

 

சரணம் - 2

மாவிலையும் தோரணமும் மங்களதின் அடையாளம்

ஊதுபத்தி எரிவதினால் உள்ளத்தில் ஒரு வாசம்

அம்மா நீ அருள் புரிந்தால் அகிலெமெல்லாம் அலங்காரம்

அன்றாடம் பாடிடுவோம் அஷ்டலக்ஷ்மி திருநாமம்

அன்றாடம் பாடிடுவோம் அஷ்டலக்ஷ்மி திருநாமம்

சங்கு-சக்ர தாரி நமஸ்காரம்

சகல வரம் தருவாய் நமஸ்காரம்

பத்ம பீட தேவி நமஸ்காரம்

பக்தர் தமை காப்பாய் நமஸ்காரம்

 

Charanam-2

 

Maavilayum  thoranamum mangalathin  adayaalam

OOthupathi yerivathanaal ullathil  oru vaasam

Ammaa nee arul purinthaal akhilam  yellaam  alankaram

Andraadam paadiduvom Ashta Lakshmi thiru naamam

Sangu chakra  Dhari namaskaram

Sakala varam tharuvaai namaskaram

Padhma  peeda  devi  namaskram

Bhakthar thamai kaappai, namaskaram

 

Mango leaf and festoons are  signs of Auspiciousness

When incense  stick burns, thereis a sweet smell in the mind

Oh Mother if you bless us , all the world is decorated

Once in a while  we will sing divine names of eight  lakshmis

Salutations  to one who carries  conch and wheel

Please give all times of boons, Salutations

Salutations to Goddess  sitting on lotus

Please  protect  the devotees, Saluttions

 

 

No comments:

Post a Comment