Azhagu  Sundaram
cheitha
By
Aandavan Pichai
Translated by
P.R.Ramachander
Pallavi
அழகு
சுந்தரம் செய்த --அருந்தவத்தால் பிறந்த 
அருணாசல
சிவன் உருவே ( ரமணா ) ஸ்ரீ ரமணா
Azhagu   Sundaram cheitha  -arum thavathaal  pirantha
Arunachala
Sivan uruve(Ramana)  Sri ramana
Due
to great penance did by the  pretty
Sundaram was born,
The
Ramana  who is the   form of 
Lord Shiva  of arunachala
Charanam
1,ஆனந்தமாய்
அன்னை தந்தை மகிழ்ந்திட 
அருள்
விளையாடல் செய்த ஆனந்த ரமணா
AAnanthamai  annai 
thanthai  magizhnthida,
Arul  vilayadal cheitha  AAnanda 
Ramana
With
joy, when his  father  and mother 
becpomin g happy
Oh
Joyful Ramana who did divine  plays
2.இறைவன்
திருவருளால் இளம் பருவத்திலேயே
எல்லாம்
துறந்து விட்ட அருள் ரமணா
Iraivan
thiruvarulaal  ilam  paruvathileye
Yellam
thuranthu vitta   Arul Ramana
Due
to divine  blessing of god,even in his
young age
He
who gave up everything, the blessed 
Ramana
3.ஈசன்
கருணையினால் ஈரேழாண்டினில்
அருணையில்
வந்து ஆலயத்துள் அமர்ந்த அருள் ஜோதி ரமணா
EEsan
karunayinaal eerezhu aandinil,
Arunayil
vanthu aalayathul  amarntha   arul 
jothi Ramana
Due
to mercyof God, even at age   of
fourteen,
Coming
to Thiruvannamalai, he who sat in the temple, oh Ramana  with divine luster
4.உன்னதமாம்
ஆயிரம் கால் மண்டபத்தில் ஆரும் அறியாமல் 
தன்னை
மறந்து த்யானத்தில் ஆழ்ந்த தவச்சுடரே ரமணா
Unnathamaam  aayira kaal mandapathil aarum ariyaamal
THannai
maranthu   dhyanathil  aazhntha   
thava chudare  Ramana
Without
any one  knowing   in the great thousand pillared  hall,
Forgetting
himself, he who sat  in meditation, the
luster of penance, Oh Ramana
5.உயிரெல்லாம்
உள்ளத்தில் உள்ளடக்கியே 
உடலை
மறந்து விட்ட உயர் ஞான ரமணா
Uyirellam   ullathil 
ulladaikkiye
Udalai  maranthu 
vita uyar jnana  Ramana
Keeping   inside 
the mind   the entire soul
He
who forgot his body, The great wise 
Ramana
 6.ஊர் பேர் தெரியாமல் உட்கார்ந்த நிலை கண்டு 
உள்ளம்
உருகி சேஷாத்ரி ஸ்வாமிகள் காத்த ரமணா
OOr  per 
theriyaama;  utkarntha nilai
kandi,
Ullam
urugi  Seshadri  Swamiga; 
Kaatha   Ramana
Seeing
his  sitting position, in which no
one  knew his name or place
Oh
ramana who was protected  by Seshadri
swamigal with a melted mind
7.எதுவும்
அறியாமல் அமர்ந்துள்ள சிறுவனா  
எல்லோரும்
கண்டு தரிசித்த ரமணா
Yethum
ariyaama;l amarnthulla chiruvanaa
Yellorum   kandu darisitha   Ramanaa
Ramana
who sat there   without knowing anything,
But
every one saw and respected   him
8.ஏறமுடியாமல்
குகைகள் எல்லாம் 
தனித்திருந்து
தவம் செய்த ஞான ரமணா
Year mudiyaamal   guhaikal yellam,
Thanithirunthu   thavam cheitha jnana Ramana
In
all those caves  difficult to climb,
sitting,
Alone   he 
did  penance  , the wise 
Ramana
9.ஐவரும்
உள்ளடங்கி அமைதியுடன் இருக்கும் 
அற்புதச்
சேவை தந்த அருள் குருவே ரமணா
Aivarun
ulladangi  amaithiyudan   irukkum
Arputha  sevai 
thantha   arul guruve  Ramana
The
blessed Giru Ramana who slifled his five sense organs
And
sitting peacefully he gave  a wonderful  service
10.ஒன்றுமறியா
உள்மத்த நிலையினில் 
ஒன்றை
அறிந்துதுணர்ந்த உயர் ஞானியே ரமணா
Ondrum
ariyaa  , unmatha  nilayinil
Ondrai  arinthu unarntha  uyar 
jnaniye  Ramana
IN
that  lunatic state  without any 
senses,
The wise
Ramana knew and realized one thing
 
 
No comments:
Post a Comment