Va , va , va Vadivel Muruga  
By
AAndavan Pichai
Translated by
P.R.Ramachander
( Thanks to  my
face book friend Hariharasubramanian Venkatasubramanian   who brought this great prayer to my notice) 
“Andavan Pichai is a contemporary woman composer who
composed in Telugu, Tamil and Sanskrit. It is said that her vision of Lord
Muruga was the impetus behind her compositions. One of the well known
songs for all us “Ullam Urugudhayaa” was composed by you but got lot popular
after TMS sang that song. She is also an ambal upasaki. She has composed a
Tamil version of Soundarya Lahari. It is believed that she composed a poem on
ambal while she was delivering her child!
It seems that this great soul has been born with a
special devotion and a blessing from divinity from childhood. Once when
Mahaperiyava was visiting her place, everyone in her street were standing
outside with poorna kumbam etc. Her parents were also one among them. When
Periyava approached and told her father, “Go and call the girl who is washing
the dishes inside”…”She is not an ordinary girl…She is Aandavan Pichai”. After
she came out Periyava accepted the poorna kumbam and blessed her. This incident
was narrated by one of the people who were there at that time…(I dont have a
proof for this!). In her last days, she went to rishikesh and attained siddhi.”
வா வா வா வடிவேல்
முருகா
வண்ண மயில் ஏறி வா வா வா
வண்ண மயில் ஏறி வா வா வா
Va Va  Vadi
Vel  Muruga ,
Vanna mayi yeri va va va
Come come Muruga with 
staff like   spear,
Come come come riding on a  coloured peacock
நீல
மயிலேறி வா வா வா
நீலகண்டன் மகனே வா வா வா
பாலமுருகனே வா வா வா
பாதம் பணிந்தோம் காக்க வா வா வா. ( வா வா வா )
நீலகண்டன் மகனே வா வா வா
பாலமுருகனே வா வா வா
பாதம் பணிந்தோம் காக்க வா வா வா. ( வா வா வா )
Nela Mayileri Va va va,
Neela kandan Makane 
va va va,
Bala murugane va va va ,
Padham paninthom kakka va va va
Come, come, come riding on a blue peacock,
Son of God who has 
a blue b neck  come, come come.
Oh Muruga in form oh a 
boy  come, come ,come .
We  saluted your
feet , .to protect us  conme, come come
ஆனந்த
வடிவனே வா வா வா
அம்பிகையாள் பாலகனே வா வா வா
கானக் குறத்திக் கன்பா வா வா வா
கார்த்திகை மைந்தனே வா வா வா
( வா வா வா )
அம்பிகையாள் பாலகனே வா வா வா
கானக் குறத்திக் கன்பா வா வா வா
கார்த்திகை மைந்தனே வா வா வா
( வா வா வா )
AAnanda 
vadivane  va va va  ,
Ambigayaal 
balagane  va va va,
Kana kurathikku 
anbaa  va va va  ,
Karthikai 
mainthane  va va va
Oh K Lord with joyful form come , come , come,
Oh son of Goddess Parvathy  come, come , come
Oh Darling of the kurathhi of the forest come , come ,
come
 குஞ்சரி நாயகனே வா
வா வா
கும்பமுனி குருவே வா வா வா
தஞ்சமடைந்தேன் உன்னை வா வா வா
தாமதமேன் ஓடி வா வா வா
( வா வா வா )
கும்பமுனி குருவே வா வா வா
தஞ்சமடைந்தேன் உன்னை வா வா வா
தாமதமேன் ஓடி வா வா வா
( வா வா வா )
Kunchari 
Nayakana  va va va,
Kumbhamuni  Guruva
va va va  ,
THanjamadainthen 
unnai va va va,
Thamatham  
yen  odi va va
Come come  the lord
of a lady  who walks like an elephant
Oh Guru of  
Agasthya  , come come , come ,
 Have surrendered
to you, come , come come
Why delay  , come ,
come come  running
தணிகாசல
பதியே வா வா வா
தாயினும் தயையுடையாய் வா வா வா
( உன்னை ) பணியாப் பிழை பொறுத்து வா வா வா
பவப்பிணி தீர்த்திட வா வா வா
( வா வா வா )
தாயினும் தயையுடையாய் வா வா வா
( உன்னை ) பணியாப் பிழை பொறுத்து வா வா வா
பவப்பிணி தீர்த்திட வா வா வா
( வா வா வா )
THanikachala 
pathiye va va va,
Thayinum  dhayai
udayai   va va va,
(Unnai) 
paniyaa  pizhai poruthu  va va va,
Bhava  pini  theerthida 
va vava
Oh Lord of Thiruthani mountain come , come , come,
Oh Lord who has more kindness than the mother come, come
, come,
Please pardon me for the mistake of not saluting
you,.  Come, come , come
For destroying  
the illness of Samsara come, come, come
வடபழனி
ஆண்டவனே வா வா வா
வரமளித்து வாழ்வு தர வா வா வா
விடமாட்டோம் உன் பதத்தை வா வா வா
விருப்பமுடன் பாடுகின்றோம் வா வா வா
( வா வா வா )
வரமளித்து வாழ்வு தர வா வா வா
விடமாட்டோம் உன் பதத்தை வா வா வா
விருப்பமுடன் பாடுகின்றோம் வா வா வா
( வா வா வா )
Vada Pazhani 
aandavane  va va va,
Varamalithu 
vaazhvu thara  va va va  ,
Vida maattom   un
padathai  va va va,
Viruppamudan paadukirom va va va
Oh Lord of  Vada
Pazhani  come , come come
Come come , come to give boons and make my life great  ,
We will not leave your feet, come come come,
We are singing this with desire   come , come , come
போரூர்
பெருமானே வா வா வா
போற்றுகின்றோம் பொன்னடியை வா வா வா
ஏர்ஊர்ந்தான் மைந்தனே வா வா வா
ஏழை எங்களை காக்க வா வா வா
( வா வா வா )
போற்றுகின்றோம் பொன்னடியை வா வா வா
ஏர்ஊர்ந்தான் மைந்தனே வா வா வா
ஏழை எங்களை காக்க வா வா வா
( வா வா வா )
Porur perumane va va va ,
Pothrukirom ponnadiyai 
va va va  ,
Yer oornthaan mainthane  
va va va  
Yezhai yengalai 
kaakka va va  va
Oh Lord of Porur come , come , come
WE praise   your
gol;den feet come , come , come
Oh Son of God who travels on a bull  come , come ,cme
Come , come , come 
to protect us poor people
கைலாஸ
வாஸ கந்தா வா வா
வா
கடைக் கண்ணால் பார்த்திறங்கி வா வா வா
ஒயிலாக மயிலேறி வா வா வா
( எங்கள் ) உள்ளத்தில் என்றும் வாழ வா வா வா
கடைக் கண்ணால் பார்த்திறங்கி வா வா வா
ஒயிலாக மயிலேறி வா வா வா
( எங்கள் ) உள்ளத்தில் என்றும் வாழ வா வா வா
Kailasa vasa kandha va va va ,
Kadai kannal parthu yirangi  va va va ,
Oyilaaga  mayileri
va va va  ,
(Yengal) 
ullathil  yendrum  vaazha 
va va va
Oh Skandha who lives on Kailsa come, come , come,
See us with a corner of your eyes , take pity on us and come
, come , come,
Come prettily  
climbing on the pea cock,  cme ,
come , come
Come, come, come, to forever  live in our mind
 

 
Thanks for writing this blog, You may also like the Murugan vel
ReplyDeleteAwesome
ReplyDeletehttps://0vislyricsworld007.blogspot.com