Sunday, September 20, 2026

கணபதி பாட்டு- :: ஞான வினாயகனே Ganapathi song -Jnana Vinayakane

கணபதி பாட்டு- :: ஞான வினாயகனே

Ganapathi  song  -Jnana  Vinayakane (wise  Ganapathi)

 

By

Swami  Saravana BHavananandhaa

 

Translated by

P.R.Ramachander

 


ராகம் - நாட்டை

தாளம் – ஆதி

 

Ragam-Naattai

THalam  -Aadhi

 

Pallavi

ஞான வினாயகனே சரணம்

Jnana  Vinayakane SAranam

I surrender to wise Ganesa

 

Anupallavi

நல்லவனே மற்றெல்லாம்

வல்லவனே வருக! .(ஞான)

 

Nallavane mathrellaam 

Vallavane Varuka  (jnana)

 

Oh  good person, who is

In all things expert  please  come (Jnana)

 

Charanam

வானமளவியதோர் விசித்திரம் கண்டேன்

வல்லவனே மெய் பரமானந்தம் கொண்டேன் (ஞான)

 

Vanamalaviya thor  Vichithiram Kanden

Vallavane mei  paramanantham konden

 

I saw  a wonder from sky to earth

Oh great one Truely  I got divine  pleasure

 

ஓம் எனும் பிரணவ உண்மையின் பொருளே

ஓதும் கம்பீர நாட்டைக் காக்கும் நற்றருளே (இரண்டு முறை)

 

Om yenum Pranava  unmayin  porule

Othum  Gambheera naattai Kaakkum Natharule (Irandu  murai)

 

Om meaning oh  the truth  of divine Om

Oh great blessing who protects those  who read  it in great  Nattai raga(twice)

 

சுவாமி சரவணந்தன் தமிழ் தனக்கருளே (இரண்டு முறை)

சமரசம் என்றும் ஜகமதிலெங்கும் புகழது பொங்கும்…பரமஸ்ரீ…(ஞான)

 

Swami  Saravanan than Thamizh thanakku  arule  (twice)

Samarasam  yendrum  jagmathil  yengum  Pugazh athu  pongum  Paramasri  (jnana)

 

Please bless the  Tamizh of Lord Saravana   (swami  Saravana who is the author) who is your younger  brother

Let  the fame  of compromise always increase  all over the world

No comments:

Post a Comment