Monday, December 16, 2019

Brindavanam ithuvo


Brindavanam ithuvo
பிருந்தாவனம் இதுவோ!
Is this  Brindavan

By
Sudhananda  Bharathi

Raga Sudha Dhanyasi

பல்லவி :
பிருந்தாவனம் இதுவோ! - உயர் பிருந்தாவனம் இதுவோ - கண்ணன்
பிள்ளையாய் விளையாடி உள்ளத்தைக் கொள்ளை கொண்ட (பிருந்தாவனம்)

Pallavi
Brindavanam idhuvo, Uyar  Brindavanam ithuvo,
Kannan  pillayai   vilayadi  Ullathai  Kollai konda     (Brindavanam…)

Pallavi
Is this Brindavan, Is this the great Brindava,
Where Krishna played and stole our heart

அனுபல்லவி :
பொருந்தும் அன்பர்க்கு இன்ப விருந்தாய் - மனம்
பொருந்தும் அன்பர்க்கு இன்ப விருந்தாய்க்
கவலை தீர்க்கும் மருந்தாய் ராதா கோவிந்தன் இருந்தே குழலூதிய (பிருந்தாவனம்)

Anupallavi
Porunthum manbarkku  inba virunthai-Manam,
Poruthum  Anbarkku   inba  Virunthai,
Kavalai   theeerkkum  marunthai ,
Radha  Govindan   irundhe  Kuzhal oothiya ( Brindavamam…)

A sweet feast to l to suitable devotees,
A sweet feast to  to suitable  minded   devotees,
The medicine   that removes   worries,
The place  where Radha  Govinda played flute    (brindavanam..)

சரணம் :
தானவர் செருக்கினைத் தகர்த்துப்
பிரியமான தாச கோபியருடன் ராசக்கிரீடைகள் செய்து கானத்திலே - வேணு கானத்திலே - இன்ப
கானத்திலே கோபாலன் கன்று மாடுகள் மேய்த்துக் காதலர் சித்தத்தைக் காந்தம் எனக் கவர்ந்த
(
பிருந்தாவனம்)

Charanam
Dhanavar  Cherukkinai  Thakathu,
Priyamaana  Dasa  Gopiyarudan  Rasa  kreedaigal   cheithu,
Ghanathile  , Venu Ghanathile-Inba  Ganathile,
Gopalan   Kandru madukal meithu,
Kadhalar  chithathai kandham yena  Kavarntha  ( Brindavana

Charanam

Breaking the pride  of Rakshasas,
Dancing the Ras along with his   very dear  Gopis,
In the song, in the song of flute, in the sweet song,
Where  Gopala  herded  his cattle   (Brindavana) 

2 comments:

  1. Wow! this is Amazing! Do you know your hidden name meaning ? Click here to find your hidden name meaning

    ReplyDelete
  2. Sanjay Subramanyam sings the last line of the Caranam like this "kAlingan maNimudi mEl kaLi nadanam purindhu". Is that correct? which one is the correct lyrics?

    ReplyDelete