Monday, March 9, 2026

ராமா என்று உரைத்தால் If we chant Rama

ராமா என்று உரைத்தால்

If we chant Rama

 

Translated by

P.R.Ramachander

Pallavi

ராமா என்று உரைத்தால்

உமது உள்ளம் உருகாதோ

 

Rama yendru Uraithaal

Umathu  Ullam  Urukaatho

 

If name Rama  is chanted,

Would not  your heart melt?

 

Anupallavi

 

ராமா என்று ஒரு முறை சொன்னால்

தாமதம் இன்றி வருவயே

உண்மை உள்ளம் ஒன்றிருந்தால்

நன்மை என்றும் அறுள்வாயே

 

Ramaa  yendru  oru murai  sonnaal

Thamatham  indri  Varuvaaye

Unmai ullam ondru  irunthaal

Nanmai yendrum  arulvaaye.

 

If we tell once  “Rama”

Would you not come without delay,

If there  is  a true  mind

Would you not always  give  good life?

 

Charanam

கருணை நிறைந்த உள்ளத்தின் அருமை நாதன் நீயல்லவோ

கருணை காட்டி இந்த எழைக்கருள இன்னும் தாமதமோ

ஏழை என்னில் உந்தன் பக்தி சிருதும் குறவுண்டோ

அழைத்த நிமிடம் ஓடி வந்தென்னை

அழைத்து செல்வாய் திருவடிகளில்.

 

Karunai  niraintha  ullathin  arumai  nadhan  Neeyallavo

Karunai  Kaatti intha yezhaikku  arula  innuum  thamathamo?

Yezhai yennil  un bakthi   chirithum  Kuraivundo?

Azhaitha nimidam  odi vanthennai

Azhaithu  selvai THiruvadikall

 

Are you not the great lord  of mind  full of mercy?

Why the delay to show  mercy to this  poor one and  bless him?

Is there any shortage  of devotion to you  in this poor One?

Immediately  as I call you, come  running

Nd tand take me to your divine feet.