Thursday, September 18, 2025

கடைக்கண் கொண்டென்னை With your corner of your eyes me

கடைக்கண் கொண்டென்னை

With  your  corner of  your eyes me

 

By

Srinivasan, Kallidaikurichi

 

Translated  by

P.R, Ramachander

 


ராகம்: பேகடா (மெட்டு: எல்லே இளங்கிளியே - திருப்பாவை)

Raga  Begada  (Tune Yele  ilamkiliye  , THiruppavai)

 

பல்லவி:

கடைக்கண் கொண்டென்னைக், கனிவுடன் பாராய்

கல்லிடை நகருறை, புவிமகள் தாயே

Pallavi

Kadai kan  kondennai  kanivudan  paaraa1

Kallidai  nagar  urai Puvi  magal  THaaye

Pallavi

Please   look at me  with  mercy  by the corner  of your eye

Oh mother  who is daughter  of earth   and is in Kallidai  kurichi

அனுபல்லவி:

அடைக்கலமென உன், பதமலர் நாடிடும்

அடிமையென் மனக்குறை, யாவையும் களைவாய்

 

Anu pallavi

Adaikkalam yena  un padha  malar  naadidum

Adimai  yen mana kurai  yavayum  kalaivai

Anupallavi

Please  throw away all  the  mental shortcomings

Of your slave who is seeking your flower  like feet  for  surrender

 

சரணம்:

பூதலம் போற்றிடும், புதுவையில் உதித்தாய்

மாதவன் கண்ணனின், காதலால் தவித்தாய்

ஆதவன் உதித்திடும், முன்னமே எழுந்தாய்

அன்புடன் பாவையாம், நோண்பினைப் புரிந்தாய்

 

Bhoo thalam  potridum  , pudhuvayil  udhithai

Madhavan kannanin  , kadhalaal  thavithai

AAdhavan  udhithidum munname yezhunthaai

Anbudan   paavayaam   nonbinai   purinthai

 

You rose up in Pondicherry which is praised by all the world

You suffered due  to the  love of Lord Krishna

You  got up  earlier   to sun rise

You observed penance of maids  with love

 

Hear  the song  https://www.youtube.com/watch?v=dqsGtqF10nM

No comments:

Post a Comment