Pages

Monday, January 18, 2021

Govinda enbom/ கோவிந்தா என்போம்

Govinda   enbom/ கோவிந்தா என்போம்

We will  say  Govinda

 

Translated by

P.R.Ramachander

 

Ragam Aheer BHairavi 

கோவிந்தா என்போம் கோபாலா என்போம்
ராம் ராம் என்போம் சாய் ராம் என்போம்

 

Govinda  enbom, gopala enbom

Ram Ram enbom , Sai  Ram  Enbom

 

We will say  Govinda, We will  say  Gopala

We will say Ram, Ram,We will  say Sai Ram

அல்லா கௌதம புத்தா என்போம்
சௌராஷ்டிரா மகாவீர இயேசு பிதா என்போம்

 

Allaah , Gowathama Budha  yenbom

Saurashtra  maha  veera, yesu  pitha  yenbom

 

We will say  Allah  , Budha

We will  say Saurashtra Maha veera, father Jesus

மதமென்னவானாலும் மனிதரும் ஒன்றே
பெயரென்னவானாலும் அறம் பொருள் ஒன்றே

 

Madham yennavaanulum , manitharum  ondre

Peyarennavaanaalum   aram, porul  ondre

 

Whatever may be the religion, all men are one,

Whatever may  be the name, dharma  and wealth  are same

நம் தந்தை இறைவன் நாம் அவர் பிள்ளை
அவர் புகழ் பாடி பெறும் இன்பம் கோடி

 

Nam  thanthai  yiraivan, naam  avar  pillai

Avar  pugazh paadi, perum  inbam kodi

 

Our father  is  God  , we are  his children

The joy  that we get  by singing his name is very large

 

No comments:

Post a Comment