Pages

▼

Wednesday, November 4, 2026

பாததூளி ஸ்பரிசத்தால் பாபங்கள் தீருதய்யா ! Padha thooli sparisathaal paapanga theerthuyaa

 

பாததூளி ஸ்பரிசத்தால் பாபங்கள் தீருதய்யா !

Padha  thooli  sparisathaal paapanga theerthuyaa

By the touch of the dust  of his feet sins  come to an end

 

By

Anand Vasudevan

 

Translated by

P.R.Ramachander

 

 


ராகம் – பேகடா

Ragam-Begadaa

 

பல்லவி

Pallavi

 

பாததூளி ஸ்பரிசத்தால் பாபங்கள் தீருதய்யா - நின் திவ்யரூப தரிசனத்தால் நன்மைகள் பெருகுதய்யா

 

Padha thooli  sparisathaal  paapangal  theeruthayya

Nin Dhiva  roopa  darisanathaal  nanmaikal  peruguthayaa

 

Due to touch of the dust of the feet  sins come to an end, oh sir

Due to seeing your divine form , good things  increase, Oh sir

 

சரணம்

Charanam

 

மிடியோர் பசிப்பிணி போக்கிடவே பிடியரிசி திட்டம் வகுத்தாரைய்யா

வேத பண்டிதர் வாழ்வில் ஒளிவீசிடவே வேத ரக்ஷண நிதி அமைத்தாரைய்யா

சாஸ்திர விற்பன்னர் ஞானம் சிறந்திடவே வித்வத் சதஸ் பல அமைத்தாரைய்யா

அர்ச்சகர் எளியோர் பலர் வாழ்வு சிறந்திடவே அறக்கட்டளை பல நிறுவினாரய்யா

 

Midiyor  pasipini pokkidave  pidiarisi thittam vaguthaarayya

Veda  pandithar vaazvil oli  veesidave Veda Rakshana nidi  Amaitharayya

Sasthra  virpannat  Jnam  chiranthidave

Vidhwath  sadhas pala  amaithaarayya

Archakar , yeliyor  palar vaazhvu  chiranthidave

Arakattalai  pala niruvinaarayya

 

For removing the hunger  of middleclass  he organized

Fist rice  plan

For light to fall on life of Vedhic scholars, he established Veda protection organization

For  increase in knowledge  of great wise men

He organized  many conferences  of wise people

For the poor priests of the temple to live properly and progress He organized  very many trusts

 

 

இசை அமைத்துப் பாடியவர் - திருமதி சித்ரா ராகவன்

https://youtu.be/ZdEn8o_ayrE?si=kOPOLAXnnqiS9wix

 

Music  and song  Smt  Chithra  Raghavan

Hear it https://youtu.be/ZdEn8o_ayrE?si=kOPOLAXnnqiS9wix

No comments:

Post a Comment