Pages

▼

Wednesday, November 4, 2026

அஞ்சலி செய்து நிற்கும் அஞ்சனை மைந்தனே ! Anjali chithu nirkkum anjanai mainthane

அஞ்சலி செய்து நிற்கும் அஞ்சனை மைந்தனே !

Anjali  chithu  nirkkum anjanai  mainthane

Oh son of  Anjani  who stands saluting

 

By

Anand Vasudevan

 

Translated by

P.R.Ramachander

 


 

ராகம் – மதுவந்தி

Ragam -Madhuvanthi

 

விருத்தம்

Virutham

 

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான் (கம்ப ராமாயணம்)

 

Anjile  ondru  pethraan  , Anjile  ondrai  thaavi

Anjile  ondraaka  aariyakaaka   yeki

Anjile  ondru pethra anangu kandu , ayalaar  ooril

Anjile ondru vaithaan , Avan nammai  alithu kaapan(Kamba  Ramayanam)

 

He who was born to one among five  (Wind),Jumped  over  one among five(water)

Went  through one among five(Sky)  for the Lord

Saw she who was born to one among five(earth , and in a foreigners country

Kept one among five(fire)   and he will  give us and protect us (Kamba  Ramayanam)

 

பல்லவி

Pallavi

 

அஞ்சலி செய்து நிற்கும் அஞ்சனை மைந்தனே உமை அனுதினம் தொழுதிட எமக்கருள்வாயே

 

Anjali  cheithu  nirkkum  anjanai  mainthane

Umai anudhinamum thozhithada  yemakku arulvaaye

 

Oh son of  Anjani  who stands saluting

You bless us  for daily  saluting you

 

சரணம்

Charanam

 

அன்னையை மீட்கவே காற்றாய் விரைந்தாய் சோகம் நீங்கிடவே ராமகாதை உரைத்தாய்

நம்பிக்கை வந்திட கணையாழி கொடுத்தாய் அன்பின் பரிசாக சூடாமணியைப் பெற்றாய்

ராவணனைக் கண்டு சரிசமமாய் அமர்ந்தாய் ராமனைச் சேவித்து கண்டேன் சீதையை என்றாய்

RAMA சேது அமைந்திட பேருதவி புரிந்தாய் ராமனை மனத்திருத்தி என்றும் சிரஞ்சீவியானாய்

 

Annayai  meetkave  kaathraai  virainthaai

Sokam  neekkidave  rama khaadhai  uraithai

Nambikkai  vanthida kanayaazhi  koduthaai

Anbin parissaka  choodaamaniyai  petraai

Ravananai kandu sarisamamaai  amarnthaai

Ramanai  sevithu Kanden seethayai  yendraai

Rama sethu amaithida  peruthavi  purinthaai

Ramanai manathu iruthi yendrum  Chiranjeevi aanaai

 

To save the mother you flew  like wind

For removing her sorrow you told Rama’s story

For getting her  belief you gave  signet  ring

AS gift to your affection  you got  Choodaamani

You saw  Ravana  and sat  equal to him

You bowed before Rama and said “I saw Seetha”

You gave great help to build  Rama Sethu

Keeping Rama in my mind you became  always deathless

 

இசை அமைத்துப் பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா

https://youtu.be/kgQ-cLEZ5fl?si=Z0QIst8vILlyNYQo

 

Music and song  =Smt  Rugmani  SriKrishna

Hear it  https://youtu.be/kgQ-cLEZ5fl?si=Z0QIst8vILlyNYQo

 

 


 

No comments:

Post a Comment